• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தும் புட்டமொம்மா நடிகை..!

சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தும் புட்டமொம்மா நடிகை..!

  • May 5, 2020 / 11:25 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தும் புட்டமொம்மா நடிகை..!

தமிழில் முகமூடி மூலமாக கோலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, தற்போது புட்டபொம்மா மூலமாக உலகளவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. தெலுங்கு திரை உலகில் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வருவதால், அவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளனர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த ஆலவைகுண்டபுரம்லு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதை தொடர்ந்து நடிகையின் சம்பளம் வெகுவாக அதிகரித்து விட்டதாம்.

ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டா என சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறார். அவர் நடித்த பல திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெறுவதால் அவரின் அட்டகாசமும் அதிகரிக்கிறதாம்.

கவர்ச்சி காட்சிகள், முத்த காட்சிகள், படுக்கையறை காட்சிகளில் நடிப்பதற்கு சம்பளம் இல்லாமல் மட்டும் தனி ரேட் அவர் கேட்பதாகவும் கூறப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் அவர் தொடர்பான செலவுகளும் வானத்தை தொடும் அளவிற்கு உள்ளனவாம். இதனால் தயாரிப்பாளர்களும் டோலிவுட் கலைஞர்களும் செம கடுப்பில் உள்ளனராம். பெரிய அளவு முக வசீகரமும் இல்லை, நடனமும் தெரியவில்லை ஆனால் வெற்றிப்படங்களில் பணியாற்றியதால் இவர் தன்னைதானே ராசியான நடிகை என நினைத்து கொள்கிறார் என பேசி வருகின்றனற்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Pooja Hegde
  • #Pooja Hegde

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Pooja Hegde : செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை பூஜா ஹெக்டே!

Pooja Hegde : செம்ம செக்ஸி போஸ் கொடுத்த நடிகை பூஜா ஹெக்டே!

Pooja Hegde : ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ‘பீஸ்ட்’ ஹீரோயின்… வைரலாகும் வீடியோ!

Pooja Hegde : ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்யும் ‘பீஸ்ட்’ ஹீரோயின்… வைரலாகும் வீடியோ!

Pooja Hegde : பின்னழகை காட்டி செக்ஸி போஸ் கொடுத்த ‘பீஸ்ட்’ பட ஹீரோயின்!

Pooja Hegde : பின்னழகை காட்டி செக்ஸி போஸ் கொடுத்த ‘பீஸ்ட்’ பட ஹீரோயின்!

செக்ஸி போஸ் கொடுத்த ‘பீஸ்ட்’ பட ஹீரோயின்… வைரலாகும் வீடியோ!

செக்ஸி போஸ் கொடுத்த ‘பீஸ்ட்’ பட ஹீரோயின்… வைரலாகும் வீடியோ!

தொடை தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய பூஜா ஹெக்டே!

தொடை தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய பூஜா ஹெக்டே!

முன்னணி நடிகைகள் மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படங்களை பார்த்திருக்கீங்களா?

முன்னணி நடிகைகள் மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படங்களை பார்த்திருக்கீங்களா?

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

12 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

12 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

12 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

12 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version