• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » இந்த புகைப்படங்களில் இருக்கும் ரஜினி பட ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த புகைப்படங்களில் இருக்கும் ரஜினி பட ஹீரோயின் யார் தெரியுமா?

  • July 10, 2023 / 01:32 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
இந்த புகைப்படங்களில் இருக்கும் ரஜினி பட ஹீரோயின் யார் தெரியுமா?

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நக்மா. இவருக்கு தமிழில் அமைந்த முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘காதலன்’. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கியிருந்த இந்த படத்தில் பிரபு தேவா ஹீரோவாக நடித்திருந்தார். இப்படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை நக்மாவிற்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘பாட்ஷா, ரகசிய போலீஸ், வில்லாதி வில்லன், லவ் பேர்ட்ஸ், மேட்டுக்குடி, பெரிய தம்பி, அரவிந்தன், ஜானகிராமன், பிஸ்தா, சிட்டிசன்’ என தமிழ் படங்கள் குவிந்தது. ‘சிட்டிசன்’ தான் நக்மா நடித்த கடைசி தமிழ் படம். டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தல’ அஜித் இந்த படத்தில் நடித்திருந்தார்.

நக்மா தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி போஜ்புரி, மராத்தி, ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். 48 வயதான இவர் இதுவரை திருணம் செய்து கொள்ளவில்லை. தற்போது, நக்மாவின் சிறு வயதில் எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த ஸ்டில்ஸை பார்த்த ரசிகர்கள் நம்ம நக்மாவா இது? என ஆச்சர்யப்படுகின்றனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #can you guess this rajini film actress name
  • #Nagma

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ஒரே ஒரு போன்கால்… ஆன்லைன் மோசடியில் ரூ.1 லட்சத்தை இழந்த நடிகை நக்மா!

ஒரே ஒரு போன்கால்… ஆன்லைன் மோசடியில் ரூ.1 லட்சத்தை இழந்த நடிகை நக்மா!

இதுவரை யாரும் பார்த்திராத நக்மாவின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத நக்மாவின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை திருமணம் செய்து கொள்ளாத 6 தமிழ் நடிகைகள்!

இதுவரை திருமணம் செய்து கொள்ளாத 6 தமிழ் நடிகைகள்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

4 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

4 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

4 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

4 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

4 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version