• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்தின் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள்!

மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்தின் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள்!

  • July 7, 2023 / 02:46 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மறைந்த ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்தின் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள்!

சினிமாவில் பாப்புலர் ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் வலம் வந்தவர் கே.வி.ஆனந்த். ஆரம்பத்தில் பத்திரிகைகளில் புகைப்படக் கலைஞராக வலம் வந்த கே.வி.ஆனந்த், அதன் பிறகு டாப் ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராக சில படங்களில் பணியாற்றினார்.

பின், தமிழில் ‘காதல் தேசம், நேருக்கு நேர், முதல்வன், விரும்புகிறேன், பாய்ஸ், செல்லமே, சிவாஜி’, ஹிந்தியில் ‘காக்கி, நாயக் : தி ரியல் ஹீரோ, ஜோஷ்’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார் கே.வி.ஆனந்த். டாப் ஒளிப்பதிவாளர்களின் லிஸ்டில் இருந்த கே.வி,ஆனந்த், ‘கனா கண்டேன்’ படத்தை முதன் முதலாக இயக்கி இயக்குநர் அவதாரம் எடுத்தார்.

‘கனா கண்டேன்’ படத்துக்கு பிறகு சூர்யாவை வைத்து ‘அயன், மாற்றான், காப்பான்’, ஜீவாவை வைத்து ‘கோ’, தனுஷை வைத்து ‘அனேகன்’, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியை வைத்து ‘கவண்’ ஆகிய படங்களை இயக்கினார் கே.வி.ஆனந்த். 2021-ஆம் ஆண்டு கே.வி.ஆனந்துக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார்.

தற்போது, ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்தின் மகள் சாதனா, விஷ்ணுராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இயக்குநர் ஷங்கர், நடிகர் விஜய் சேதுபதி உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Late Director #KVAnand 's daughter #LakshmiSadhana got married to #Vishnuraj yesterday in Chennai..

Dir @shankarshanmugh , @VijaySethuOffl and few other celebs attended the reception..

Congratulations to the couple!

PC : @JSKGopi pic.twitter.com/8IwDzMW0U4

— Ramesh Bala (@rameshlaus) July 7, 2023

With LEGEND'S ❤️ at shri. KV.ANAND sir
daughter wedding Function…. pic.twitter.com/jtiIsCgdwN

— Jayam Sk Gopi (Jsk Gopi) (@JSKGopi) July 6, 2023

ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் மறைந்த திரு KV.ஆனந்த் அவர்களின் மூத்தமகள் திருமண விழா.

மணமக்கள் சாதனா weds விஷ்னுராஜ் அவர்கள் எல்லா நலமும் வளமும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்.❤️

ஆனந்த் சார் உங்களின் பெரிய ஆசை கனவு இன்று நிறைவேறியது.… pic.twitter.com/sgrUNDrBSc

— Jayam Sk Gopi (Jsk Gopi) (@JSKGopi) July 6, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #cinematographer director kv anand's daughter wedding photos
  • #director KV Anand

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்தின் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்தின் மரணம்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

4 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

4 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

4 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

4 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

4 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version