பொதுவாக நடிகைகளுக்கு சினிமாவில் இருக்கும் ஆயுள்காலம் குறைவு என்றே கூறலாம். ஏனென்றால் ஒரு கட்டத்திற்கு மேல் திருமணம் ஆனதால் சினிமாவை விட்டு விலகிவிடுவார்கள். ஆனால் இதில் சில நடிகைகள் மட்டுமே விதி விளக்கு. வாய்ப்புகள் குவிந்ததால் திருமண வாழ்கையை தள்ளி வைத்த நடிகைகள் ஏராளம். அதிலும் 35 வயதை கடந்தும் திருமணம் ஆகாத தமிழ் நடிகைகள் பட்டியல் இதோ!
த்ரிஷா
மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமான த்ரிஷா தமிழ், தெலுகு மலையாளம் என்று பல மொழிகளில் நடிகையாக வளம் வந்தவர். பல காதல் கிசுகிசுக்களை கடந்து வந்த திரிஷா இறுதியாக தயாரிப்பாளர் வருண் மணியனுனடன் மோதிரம் மாத்தி கொண்டார். ஆனால் ஒரு சில தினங்களில் அதுவும் ரத்தானது. தற்பொழுது திரைப்படங்களில் நடித்து வருகிறார் த்ரிஷா. இவரது 36வயது !
நயன்தாரா
டயானா மரியம் குரியன் என்கிற நயன்தாரா கேரளா மாநிலத்தை சேர்ந்தவர். இவரது காதல் கதை தெரியாத ஆட்களே தமிழகத்தில் இருக்க மாட்டார்கள். கிசுகிசுக்களுக்கு பேர் போன நயன்தாரா தற்பொழுது விக்னேஷ் சிவனுடன் லிவிங் டுகெதறில் வாழ்கிறார். திருமணம் பற்றி இப்பொழுது எந்த அறிவிப்பும் இல்லை என்றும் கூறியுள்ளார். இவரது வயது 35!
அனுஷ்கா
சூப்பர் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அனுஷ்கா தமிழிலும் கொடி கட்டி பறந்தார். பாஹுபலி திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கும்போது அனுஷ்காவிற்கும் பிரபாஸிற்கும் காதல் என்று தகவல்கள் கசிந்தது. தற்பொழுது அதனை மறுத்துள்ளார் அனுஷ்கா. அனுஷ்காவின் வயது 38!
காஜல் அகர்வால்
ஹிந்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று தென்னிந்திய மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். பல வதந்திகலில் சிக்கினாலும் இன்று வரை தனது திருமணம் பற்றி வாய் திறக்காமல் மௌனம் காக்கிறார் காஜல். இவரது வயது 35!
ஸ்ருதிஹாசன்
கமலின் மகள் சுருதிக்கும் வெளிநாட்டவர் ஒருவருக்கும் திருமண ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்ற நிலையில், சொல்லப்படாத காரணங்கால் அந்த கல்யாணம் திடீரென நின்றுப்போனது.
கோவை சரளா
ஜூனியர் மனோரமா ஆச்சி என அழைக்கப்படும் கோவை சரளா, திருமணம் செய்து கொள்ளாமலே திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என கேட்டால், சிலருக்கு காபி பிடிக்கும் சிலருக்கு காபி பிடிக்காது இதற்கெல்லாம் ஏன்னு காரணம் சொல்ல முடியுமாங்க… என பதில் கேள்வி கேட்கிறார்.
இலியானா
நண்பன் பட நாயகியின் மனம் கவர்ந்தவர் இதுவரை யாரும் கிடைக்கவில்லையாம். இதனால் மொரட்டு சிங்கிளாகவே இருக்கிறார் இலியானா.
இந்த லிஸ்டில் யாராவது விட்டுபோயிருந்தால் கமெண்டில் பதிவு செய்யவும்… (Pls comment the Actress whom missed in this list…)