• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » STR பட பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய ‘குக் வித் கோமாளி’ தர்ஷா குப்தா!

STR பட பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய ‘குக் வித் கோமாளி’ தர்ஷா குப்தா!

  • January 22, 2022 / 06:34 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
STR பட பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய ‘குக் வித் கோமாளி’ தர்ஷா குப்தா!

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தர்ஷா குப்தா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் தான் ஃபேமஸானார். இதனைத் தொடர்ந்து ‘ருத்ர தாண்டவம்’ என்ற தமிழ் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் தர்ஷா குப்தா.

இப்படம் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை ‘திரௌபதி’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் மோகன்.ஜி இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக பாப்புலர் நடிகர்களில் ஒருவரான ரிச்சர்ட் ரிஷி நடித்திருந்தார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனன் நடித்திருந்தார்.

ஜுபின் இசையமைத்திருந்த இதற்கு ஃபரூக் ஒளிப்பதிவு செய்திருந்தார், தேவராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். இதனை ‘GM ஃபிலிம் கார்ப்பரேஷன்’ மற்றும் ‘7G ஃபிலிம்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது. தற்போது, நடிகை தர்ஷா குப்தா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற படத்தின் ‘அன்பில் அவன்’ பாடலுக்கு நடிகை தர்ஷா சூப்பராக நடனமாடி அசத்தியுள்ளார்.

View this post on Instagram

A post shared by Dharsha (@dharshagupta)

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #cook with comali actress dharsha gupta
  • #cook with comali actress dharsha gupta dances for str movie song
  • #dharsha gupta
  • #dharsha gupta dances
  • #dharsha gupta dances for str movie song

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Dharsha Gupta :  பிகினி உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை தர்ஷா குப்தா… வைரலாகும் வீடியோஸ்!

Dharsha Gupta : பிகினி உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை தர்ஷா குப்தா… வைரலாகும் வீடியோஸ்!

Dharsha Gupta :  படுக்கையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை தர்ஷா குப்தா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Dharsha Gupta : படுக்கையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை தர்ஷா குப்தா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Dharsha Gupta :  மழையில் ‘நீ வரும்போது’ பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடிய தர்ஷா குப்தா… வைரலாகும் வீடியோ!

Dharsha Gupta : மழையில் ‘நீ வரும்போது’ பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடிய தர்ஷா குப்தா… வைரலாகும் வீடியோ!

‘மைனரு வேட்டி கட்டி’ பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி அசத்திய தர்ஷா குப்தா!

‘மைனரு வேட்டி கட்டி’ பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி அசத்திய தர்ஷா குப்தா!

நீங்க பண்ணது சரியில்லை – தர்ஷா !

நீங்க பண்ணது சரியில்லை – தர்ஷா !

தொடை தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய ‘குக் வித் கோமாளி’ தர்ஷா குப்தா… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

தொடை தரிசனம் வழங்கி கவர்ச்சி தாகமூட்டிய ‘குக் வித் கோமாளி’ தர்ஷா குப்தா… திக்குமுக்காடும் ரசிகர்கள்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version