• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » நீங்க பண்ணது சரியில்லை – தர்ஷா !

நீங்க பண்ணது சரியில்லை – தர்ஷா !

  • November 14, 2022 / 10:22 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நீங்க பண்ணது சரியில்லை – தர்ஷா !

VAU MEDIA ENTERTAINMENT மற்றும் WHITE HORSE STUDIOS சார்பில் D.வீரா சக்தி & K. சசிகுமார் வழங்கும், சன்னி லியோன், சதீஷ் நடிப்பில், இயக்குனர் யுவன் இயக்கத்தில், வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி திரைப்படம் “ஓ மை கோஸ்ட்” (OMG). விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பிரமாண்டமாக அரங்கேறியது.

விழாவில் பல சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்று இருந்தனர் . அந்த வகையில் நடிகர் சதிஷ் இந்த விழாவில் பேசியது தற்போது சர்ச்சையாகி உள்ளது . நடிகர் சதீஸ் , சன்னி லியோன் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு உடை அணிந்து இருக்கிறார் ஆனால் தர்ஷா குப்தா கோயம்புத்தூர் பெண் அவர் எவ்வாறு உடை அணிந்து இருக்கிறார் என்று தர்ஷா அவர்களை உடையை கிண்டல் அடித்தார் இது தர்ஷாவை முகம் சுழிக்க வைத்து .

இந்நிலையில் தற்போது இதைப்பற்றி பேசி உள்ள பிரபல இயக்குனர் நவீன் ” சன்னிலியோன் திரையில் ஆடையின்றி தோன்றுவதும், கோயமுத்தூர் பெண் மேடையில் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதும் அந்த பெண்களின் தனிப்பட்ட உரிமை. உங்கள் மனைவி என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்தாலே அது தவறுதான் என்று ட்வீட் செய்து இருந்தார் .

இதற்கு பதில் அளித்த சதிஷ் அவர் நடிகை தர்ஷா குப்தா அவர்களின் அனுமதியோடு இருவரும் பேசிவைத்து கொண்டு தான் அவ்வாறு பேசினேன் என்று வீடியோ வெளியிட்டு இருந்தார் . இதை அனைவரும் நம்பிவிட்டனர் . ஆனால் இதை முற்றிலும் மறுத்துள்ளார் தர்ஷா . இது குறித்து பதிவிட்டுள்ள அவர் ” சதீஷ் என்னை இது நல்ல வழியா, நான் உங்களை மேடையில் இப்படிச் சொல்லச் சொன்னேனா ? இது மிகவும் விசித்திரமானது என்றும் யாராவது என்னை பத்தி அசிங்கமா சொல்லுங்கனு சொல்லுவாங்களா ? எனக்கும் அன்னைக்கு அவ்ளோ வருத்தமா இருந்துச்சு ஆனா நான் அதா பெருசா வெளிக்காட்டல ஆனா நான் அதை பெருசா கண்டுக்கல ஆனா இப்போ இப்படி சொல்றது நல்லது இல்ல என்று பதிவிட்டுள்ளார் .

pic.twitter.com/y6YkxO8sxK

— Sofia (@blessed3107) November 10, 2022

‘

Sathish is this good way to turn on me, that I asked u to tell like this in stage? It's very strange. Yaaravathu enna pathi, stage neenga asingama pesunganu solluvangala?? Enakum annaiku avlo hurt uh tha irunthuchu, but na atha perusa kaatikala. But ipo ipadi solrathu, not good.

— ❤️Dharsha❤️ (@DharshaGupta) November 10, 2022

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Darsha
  • #dharsha gupta
  • #sathish

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Vithaikkaaran : சதீஷ் ஹீரோவாக நடித்துள்ள ‘வித்தைக்காரன்’ படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Vithaikkaaran : சதீஷ் ஹீரோவாக நடித்துள்ள ‘வித்தைக்காரன்’ படம் எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Dharsha Gupta :  பிகினி உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை தர்ஷா குப்தா… வைரலாகும் வீடியோஸ்!

Dharsha Gupta : பிகினி உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை தர்ஷா குப்தா… வைரலாகும் வீடியோஸ்!

Dharsha Gupta :  படுக்கையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை தர்ஷா குப்தா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Dharsha Gupta : படுக்கையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த நடிகை தர்ஷா குப்தா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Conjuring Kannappan : 4 நாட்களில் சதீஷின் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Conjuring Kannappan : 4 நாட்களில் சதீஷின் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Conjuring Kannappan : சதீஷின் ஹாரர் காமெடி படமான ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Conjuring Kannappan : சதீஷின் ஹாரர் காமெடி படமான ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Dharsha Gupta :  மழையில் ‘நீ வரும்போது’ பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடிய தர்ஷா குப்தா… வைரலாகும் வீடியோ!

Dharsha Gupta : மழையில் ‘நீ வரும்போது’ பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடிய தர்ஷா குப்தா… வைரலாகும் வீடியோ!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

7 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

7 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

7 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

7 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version