• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » “வலிமையில் அஜித் சார் கூட பயணிக்கும் வாய்ப்பை அளித்தவர்களுக்கு நன்றி”… உருக்கமான ட்வீட் போட்ட ‘குக் வித் கோமாளி’ புகழ்!

“வலிமையில் அஜித் சார் கூட பயணிக்கும் வாய்ப்பை அளித்தவர்களுக்கு நன்றி”… உருக்கமான ட்வீட் போட்ட ‘குக் வித் கோமாளி’ புகழ்!

  • January 3, 2022 / 06:15 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
“வலிமையில் அஜித் சார் கூட பயணிக்கும் வாய்ப்பை அளித்தவர்களுக்கு நன்றி”… உருக்கமான ட்வீட் போட்ட ‘குக் வித் கோமாளி’ புகழ்!

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம்.

ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். அஜித்துக்கு எதிரியாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளாராம். இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ், மோஷன் போஸ்டர், Glimpse, மேக்கிங் வீடியோ, பாடல்கள் மற்றும் ட்ரெய்லரை தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் ரிலீஸ் செய்தது.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ், மோஷன் போஸ்டர், Glimpse, மேக்கிங் வீடியோ, பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. படத்தை வருகிற ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இதில் மிக முக்கிய ரோலில் நடித்துள்ள ‘குக் வித் கோமாளி’ புகழ் ட்விட்டரில் “அஜித் சார்… இந்த சந்தோஷத்த எப்படி வெளிப்படுத்தறதுனு எனக்கு தெரியல. உங்க கூட பயணிக்குற இந்த வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றிகள். என்றும் அன்பும், நன்றிகளுடன் புகழ்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #ajith's valimai
  • #cook with comali pugzh
  • #cook with comali pugzh tweeted about ajith's valimai
  • #Valimai

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Huma Qureshi : பிகினி உடையில் கில்மா போஸ் கொடுத்த ‘வலிமை’ பட ஹீரோயின்… வைரலாகும் வீடியோ!

Huma Qureshi : பிகினி உடையில் கில்மா போஸ் கொடுத்த ‘வலிமை’ பட ஹீரோயின்… வைரலாகும் வீடியோ!

‘வலிமை’ பட ஹீரோயின் ஹூமா குரேஷியின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!

‘வலிமை’ பட ஹீரோயின் ஹூமா குரேஷியின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!

தொடை தரிசனம் வழங்கி கிக் ஏற்றிய ‘வலிமை’ பட ஹீரோயின்!

தொடை தரிசனம் வழங்கி கிக் ஏற்றிய ‘வலிமை’ பட ஹீரோயின்!

2022-ல் வெளியாகி உலக அளவில் அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2022-ல் வெளியாகி உலக அளவில் அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் லிஸ்ட்!

2022-ல் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டும் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் லிஸ்ட்!

2022-ல் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டும் அதிக வசூல் செய்த டாப் 10 படங்களின் லிஸ்ட்!

வலிமை படத்திற்கு கிடைத்த பெருமை !

வலிமை படத்திற்கு கிடைத்த பெருமை !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

7 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

7 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

7 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

7 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version