தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா. டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா, தனுஷின் ‘3’, கெளதம் கார்த்திக்கின் ‘வை ராஜா வை’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். 2004-ஆம் ஆண்டு டாப் ஹீரோக்களில் ஒருவரான தனுஷை திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா.
தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்த ஆண்டு (2022) ஜனவரி மாதம் 17-ஆம் தேதி நடிகர் தனுஷும், இயக்குநர் ஐஸ்வர்யாவும் பிரியப்போவதாக அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்தனர். ஆகையால், இவர்கள் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக செய்திகள் பரவியது. இச்செய்தி ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
சமீபத்தில், ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவான ‘பயணி’ என்ற பாடல் வீடியோ யூடியூபில் வெளியானது. இப்போது ஐஸ்வர்யா தான் இயக்கும் ‘Oh Saathi Chal’ என்ற ஹிந்தி படத்திற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக பணியாற்றி வருகிறார். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் அரிய புகைப்பட தொகுப்பு இதோ…
1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

www.okgot.com
21

22

23

24

25

