இதுவரை யாரும் பார்த்திராத மணிரத்னமின் அரிய புகைப்பட தொகுப்பு!

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்னம். இவர் இயக்கிய முதல் படமே கன்னட மொழியில் தான். அது தான் ‘பல்லவி அனு பல்லவி’. இதில் அணில் கபூர் கதையின் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக லக்ஷ்மி நடித்திருந்தார். இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு இயக்குநர் மணிரத்னமிற்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து மலையாள மொழியில் ‘உணரு’, தெலுங்கு மொழியில் ‘கீதாஞ்சலி’, ஹிந்தி மொழியில் ‘தில் சே, குரு’, தமிழ் மொழியில் ‘பகல் நிலவு, இதயகோயில், மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, திருடா திருடா, பம்பாய், இருவர், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து, ராவணன், கடல், ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம்’ என பல படங்கள் இயக்கும் வாய்ப்பு குவிந்தது.

இப்போது மணிரத்னம் பிரம்மாண்ட படமான ‘பொன்னியின் செல்வன்’ஐ இயக்கி கொண்டிருக்கிறார். இந்நிலையில், இன்று (ஜூன் 2-ஆம் தேதி) இயக்குநர் மணிரத்னமின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அன்று முதல் இன்று வரை இதுவரை யாரும் பார்த்திராத இயக்குநர் மணிரத்னமின் ஸ்பெஷல் ஸ்டில்ஸ் இதோ…

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

32

33

34

35

36

37

38

39

40

41

42

43

44

45

46

47

48

49

50

51

52

53

54

55

56

57

58

59

60

61

62

63

64

65

66

67

68

69

70

71

72

73

74

75

76

77

78

79

80

81

82

83

84

85

86

87

88

89

90

91

92

93

94

95

96

97

98

99

100

Share.