• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » புண்ணிய ஸ்தலத்திற்கு சென்ற மோகன். ஜி !

புண்ணிய ஸ்தலத்திற்கு சென்ற மோகன். ஜி !

  • December 13, 2022 / 08:58 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
புண்ணிய ஸ்தலத்திற்கு சென்ற மோகன். ஜி !

திரௌபதி’ , ருத்ர தாண்டவம் , போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் மோகன் ஜி. இரண்டு படங்களும் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த இரண்டு படங்களை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவனை கதாநாயகனாக வைத்து புதிய படம் ஒன்றை மோகன் ஜி இயக்க போவதாக அறிவிப்பு வந்து இருந்தது . ஏற்கனவே செல்வராகவன் சாணி காகிதம் , பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார் .

இந்நிலையில் செல்வராகவன் – மோகன் ஜி கூட்டணியில் உருவாகும் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் சதுரங்க வேட்டை , கர்ணன் போன்ற படங்களில் நடித்த நடிகரும் மற்றும் ஒளிப்பதிவாளரான நட்டி நட்ராஜ் இந்த படத்தில் நடித்துள்ளார் .. இந்நிலையில் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிக்கும் பகாசூரன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது .

இந்நிலையில் பகாசூரன் படத்தின் இயக்குனர் மோகன்.ஜி தற்போது காசிக்கு சென்றுள்ளார் . இதை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் . அந்த பதிவில் புண்ணிய ஸ்தலம் காசியில் தற்போது என்று எழுதி உள்ளார் . தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Director mohan .g

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

செல்வராகவனின் ‘பகாசூரன்’-க்காக இயக்குநர் மோகன்.ஜி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

செல்வராகவனின் ‘பகாசூரன்’-க்காக இயக்குநர் மோகன்.ஜி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

தனது படத்தின் போஸ்டரை தானே களத்தில் இறங்கி ஒட்டிய இயக்குனர் மோகன்.G

தனது படத்தின் போஸ்டரை தானே களத்தில் இறங்கி ஒட்டிய இயக்குனர் மோகன்.G

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version