• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » தனது படத்தின் போஸ்டரை தானே களத்தில் இறங்கி ஒட்டிய இயக்குனர் மோகன்.G

தனது படத்தின் போஸ்டரை தானே களத்தில் இறங்கி ஒட்டிய இயக்குனர் மோகன்.G

  • February 23, 2023 / 02:04 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தனது படத்தின் போஸ்டரை தானே களத்தில் இறங்கி ஒட்டிய இயக்குனர் மோகன்.G

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை தொடர்ந்து இயக்குனர் மோகன்.G தனது ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் தற்போது தயாரித்து இயக்கிய ” பகாசூரன் ” படம் கடந்த வெள்ளியன்று ( பிப்ரவரி 17) திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன்,நட்டி, ராதாரவி, கே.ராஜன், தாராக்ஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சாம். CS இசையமைத்திருந்தார்.

ஒரு திரைப்படத்திற்கு எத்தனையோ விளம்பரம் செய்தாலும் ஊர் முழுக்க கலர் போஸ்டர் ஒட்டுவது தான் நிறைவான விளம்பரமாக இன்றுவரை பார்க்கப் படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு பகாசூரன் படத்தின் போஸ்டரை களத்தில் இறங்கி இயக்குனர் மோகன்.G ஒட்டினார். இப்படி செய்தது தனக்கு மகிழ்ச்சி அளித்ததாக தெரிவித்தார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Director mohan .g
  • #Director Mohan G. who put up the poster of his film himself
  • #mohan g

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

‘பகாசூரன்’ இயக்குநர் மோகன்.ஜி-க்கு தயாரிப்பாளர் கிஃப்ட்டாக கொடுத்த வாட்சின் விலை என்ன தெரியுமா?

‘பகாசூரன்’ இயக்குநர் மோகன்.ஜி-க்கு தயாரிப்பாளர் கிஃப்ட்டாக கொடுத்த வாட்சின் விலை என்ன தெரியுமா?

செல்வராகவனின் ‘பகாசூரன்’-க்காக இயக்குநர் மோகன்.ஜி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

செல்வராகவனின் ‘பகாசூரன்’-க்காக இயக்குநர் மோகன்.ஜி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

யார் அடிச்சாலும் தாங்கணும் ! கடவுளிடம் புலம்பும் செல்வராகவன் !

யார் அடிச்சாலும் தாங்கணும் ! கடவுளிடம் புலம்பும் செல்வராகவன் !

புண்ணிய ஸ்தலத்திற்கு சென்ற மோகன். ஜி !

புண்ணிய ஸ்தலத்திற்கு சென்ற மோகன். ஜி !

மோகன் ஜி இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு !

மோகன் ஜி இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு !

மோகன் ஜி படத்தில் இணைந்த பிரபலம் !

மோகன் ஜி படத்தில் இணைந்த பிரபலம் !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

7 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

7 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

7 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

7 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version