• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமணம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமணம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • June 28, 2021 / 09:15 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமணம்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘ஜென்டில் மேன்’. ‘ஜென்டில் மேன்’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு இயக்குநர் ஷங்கருக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவருக்கு ‘காதலன், ஜீன்ஸ், இந்தியன், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, 2.0’ போன்ற படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஷங்கர் இயக்கத்தில் ரெடியாகி வந்த புதிய படமான ‘இந்தியன் 2’வில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடித்து வந்தார். இப்படத்தின் புது ஷெடியூல் ஷூட்டிங்கை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், இயக்குநர் ஷங்கர் தெலுங்கு மொழியில் ஒரு படமும், ஹிந்தி மொழியில் ஒரு படமும் இயக்க சமீபத்தில் ஒப்பந்தமானார்.

இதில் தெலுங்கு மொழியில் உருவாக உள்ள படத்தில் ஹீரோவாக டோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வரும் ‘மெகா பவர் ஸ்டார்’ ராம் சரண் நடிக்க உள்ளாராம். ஹிந்தி மொழியில் உருவாக உள்ள படத்தில் ஹீரோவாக பாலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ரன்வீர் சிங் நடிக்க உள்ளாராம். இந்நிலையில், நேற்று (ஜூன் 27-ஆம் தேதி) இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் தாமோதரனுக்கும் திருமணம் நடைபெற்றதாக தகவல் கிடைத்துள்ளது.

1

Director Shankar's Daughter Aishwarya To Tie The Knot With Cricketer Rohit Damodharan (1)

2

Director Shankar's Daughter Aishwarya To Tie The Knot With Cricketer Rohit Damodharan (2)

3

Director Shankar's Daughter Aishwarya To Tie The Knot With Cricketer Rohit Damodharan (3)

4

Director Shankar's Daughter Aishwarya To Tie The Knot With Cricketer Rohit Damodharan (4)

Director Shankar’s Daughter Aishwarya Shankar – Rohit Damodharan Wedding Stills

Hon TN CM @mkstalin Sir, Health Minister @Subramanian_ma Sir, Actor & Triplicane Chepauk MLA @Udhaystalin Sir were present at the Wedding#RohitWedsAishwarya @shankarshanmugh @teamaimpr pic.twitter.com/UD6VlZXyN5

— Filmy Focus (@FilmyFocus) June 27, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Aishwarya
  • #Director Shankar
  • #Rohit Damodharan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Shankar & Aishwarya : பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

Shankar & Aishwarya : பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘லால் சலாம்’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘லால் சலாம்’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

இயக்குநர் ஷங்கரின் பர்த்டே பார்ட்டியில் கலந்து கொண்ட திரையுலக பிரபலங்கள்…  வைரலாகும் ஸ்டில்ஸ்!

இயக்குநர் ஷங்கரின் பர்த்டே பார்ட்டியில் கலந்து கொண்ட திரையுலக பிரபலங்கள்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

‘கேம் சேஞ்சர்’ படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய இயக்குநர் ஷங்கர்..  வைரலாகும் ஸ்டில்ஸ்!

‘கேம் சேஞ்சர்’ படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய இயக்குநர் ஷங்கர்.. வைரலாகும் ஸ்டில்ஸ்!

ரஜினி – ஐஸ்வர்யா கூட்டணியில் உருவாகும் ‘லால் சலாம்’… அசத்தலான அப்டேட் கொடுத்த ‘லைகா’ நிறுவனம்!

ரஜினி – ஐஸ்வர்யா கூட்டணியில் உருவாகும் ‘லால் சலாம்’… அசத்தலான அப்டேட் கொடுத்த ‘லைகா’ நிறுவனம்!

ரஜினியின் ‘லால் சலாம்’ படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்த ஐஸ்வர்யா… வைரலாகும் ஸ்டில்!

ரஜினியின் ‘லால் சலாம்’ படத்தின் மாஸ் அப்டேட் கொடுத்த ஐஸ்வர்யா… வைரலாகும் ஸ்டில்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version