• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » புதிய BMW பைக் வாங்கிய இயக்குநர் வெற்றிமாறன்… விலை என்ன தெரியுமா?

புதிய BMW பைக் வாங்கிய இயக்குநர் வெற்றிமாறன்… விலை என்ன தெரியுமா?

  • February 14, 2022 / 01:10 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
புதிய BMW பைக் வாங்கிய இயக்குநர் வெற்றிமாறன்… விலை என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். 2007-ஆம் ஆண்டு ‘பொல்லாதவன்’ படத்தில் துவங்கிய இவரின் வெற்றிப் பயணம், ‘ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன்’ வரை தொடர்ந்திருக்கிறது. இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், வெற்றிமாறன் இயக்கிய ஐந்து படங்களில், பிரபல நடிகர் தனுஷ் தான் நான்கு படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார்.

இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் காமெடி நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’, சூர்யாவின் ‘வாடிவாசல்’, தனுஷ் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘விடுதலை’ படத்துக்கான ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், பவானிஸ்ரீயும் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைக்கிறார். சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸை ரிலீஸ் செய்தனர். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. தற்போது, இயக்குநர் வெற்றிமாறன் புதிய BMW R nine T SCRAMBLER பைக்கை வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த பைக்கின் விலை ரூ.23 லட்சம் என்று சொல்லப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Director Vetrimaaran
  • #director vetrimaaran buys stylish bmw bike
  • #vetrimaaran buys stylish bmw bike

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

இதுவரை யாரும் பார்த்திராத வெற்றிமாறனின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத வெற்றிமாறனின் அரிய புகைப்பட தொகுப்பு!

‘விக்ரம்’ஐ தொடர்ந்து கமல் நடிக்கப்போகும் புதிய படம்… இயக்குநர் யார் தெரியுமா?

‘விக்ரம்’ஐ தொடர்ந்து கமல் நடிக்கப்போகும் புதிய படம்… இயக்குநர் யார் தெரியுமா?

புதிய ஸ்டுடியோ தொடங்கிய ‘இசைஞானி’ … வெற்றிமாறன் – சூரி படத்தின் மியூசிக்கல் அப்டேட்!

புதிய ஸ்டுடியோ தொடங்கிய ‘இசைஞானி’ … வெற்றிமாறன் – சூரி படத்தின் மியூசிக்கல் அப்டேட்!

சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தை இயக்க வெற்றிமாறனுக்கு இத்தனை கோடி சம்பளமா?

சூர்யாவின் ‘வாடிவாசல்’ படத்தை இயக்க வெற்றிமாறனுக்கு இத்தனை கோடி சம்பளமா?

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா… எக்ஸ்பெக்டேஷன் லெவலை கூட்டிய ‘வாடிவாசல்’ ஃபர்ஸ்ட் லுக்!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா… எக்ஸ்பெக்டேஷன் லெவலை கூட்டிய ‘வாடிவாசல்’ ஃபர்ஸ்ட் லுக்!

அந்த  இன்வெஸ்டிகேசனுக்கு சப்போர்ட் பண்ணிய இயக்குநர் வெற்றிமாறன்!

அந்த இன்வெஸ்டிகேசனுக்கு சப்போர்ட் பண்ணிய இயக்குநர் வெற்றிமாறன்!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

3 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

3 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

3 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

3 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

3 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version