• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ஏ.ஆர் ரகுமானின் நம்பிக்கைக்குரிய பெண் இயக்குனர் யார் தெரியுமா ?

ஏ.ஆர் ரகுமானின் நம்பிக்கைக்குரிய பெண் இயக்குனர் யார் தெரியுமா ?

  • November 28, 2022 / 08:34 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஏ.ஆர் ரகுமானின்  நம்பிக்கைக்குரிய பெண் இயக்குனர் யார் தெரியுமா ?

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது லைக்கா நிறுவனம் . லைக்கா நிறுவனம் சமீபத்தில் தயாரித்த டான் , பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று உள்ளது. நடிகர் அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களையும் வைத்து ஒரு படம் தயாரிக்க உள்ளது .

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் லைக்கா நிறுவனம் தற்போது புதிய படம் ஒன்றின் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது . சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் அந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நாயகனாக நடிக்க உள்ளனர் . இசைப்புயல் ஏ.ஆர் .ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் . மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் என்ற தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது .

இந்நிலையில் ஏ.ஆர் .ரகுமான் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினியுடன் இணைந்து லால் சலாம் படத்திற்கான இசை பணிகளை செய்து வருகின்றனர். இதை இன்ஸ்டாவில் பகிர்ந்து உள்ள ஏ.ஆர் .ரகுமான் மும்பையில் #லால்சலாமிற்கு மிகவும் நம்பிக்கைக்குரிய பெண் இயக்குனர் ஐஸ்வர்யாரஜினியுடன் ஜாமிங் என்று பதிவிட்டுள்ளார் . தற்போது இந்த பதிவு வைரலாகி வருகிறது .

View this post on Instagram

A post shared by ARR (@arrahman)

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #AR Rahman
  • #Do you know who is AR Rakhuman's promising female director?

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Ayalaan : சிவகார்த்திகேயனின் ‘அயலான்’-க்காக ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ayalaan : சிவகார்த்திகேயனின் ‘அயலான்’-க்காக ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி சர்ச்சை… ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக ட்வீட் போட்ட கார்த்தி & யுவன் ஷங்கர் ராஜா!

‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி சர்ச்சை… ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக ட்வீட் போட்ட கார்த்தி & யுவன் ஷங்கர் ராஜா!

‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் குளறுபடி… ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்!

‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் குளறுபடி… ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்!

‘சிலம்பரசன் 48’ஐ இயக்கும் தேசிங்கு பெரியசாமி… படத்துக்கு இசை யார் தெரியுமா?

‘சிலம்பரசன் 48’ஐ இயக்கும் தேசிங்கு பெரியசாமி… படத்துக்கு இசை யார் தெரியுமா?

அடேங்கப்பா… ‘பொன்னியின் செல்வன் 2’-வுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘பொன்னியின் செல்வன் 2’-வுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

புனேவில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை மேடையில் ஏறி நிறுத்திய போலீசார்… வைரலாகும் வீடியோ!

புனேவில் நடந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை மேடையில் ஏறி நிறுத்திய போலீசார்… வைரலாகும் வீடியோ!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version