அடேங்கப்பா… 5 நாட்களில் துல்கர் சல்மானின் ‘சீதா ராமம்’ செய்த வசூல் இத்தனை கோடியா?
August 10, 2022 / 12:21 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படமான ‘சீதா ராமம்’ கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தெலுங்கு, தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது.
இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ஹனு ராகவபுடி இயக்கியுள்ளார். இதில் மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா என இரண்டு ஹீரோயின்ஸ் நடித்துள்ளனர். மேலும், மிக முக்கிய ரோல்களில் சுமந்த், தருண் பாஸ்கர், பூமிகா, வெண்ணிலா கிஷோர், முரளி ஷர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார், பி.எஸ்.வினோத் – ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளனர், கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 5 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.33.50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.