• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தொடை தெரிய போஸ்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை நிதி அகர்வால்!

தொடை தெரிய போஸ்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை நிதி அகர்வால்!

  • February 16, 2022 / 05:55 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தொடை தெரிய போஸ்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை நிதி அகர்வால்!

சினிமாவில் பாப்புலர் ஹீரோயினாக வலம் வருபவர் நிதி அகர்வால். ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்த நிதி அகர்வால் தமிழில் நடித்த இரண்டு படங்களுமே கடந்த ஆண்டு (2021) ஜனவரி மாதம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸானது. அதில் ஒரு படம் சிலம்பரசன் நடித்த ‘ஈஸ்வரன்’.

இன்னொரு படம் ‘ஜெயம்’ ரவி நடித்த ‘பூமி’. இப்போது, உதயநிதி ஸ்டாலினின் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நிதி அகர்வால். இந்த படத்தை ‘தடம்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இதனை தனது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ சார்பில் உதயநிதி ஸ்டாலினே தயாரிக்கிறார். இந்த படத்துக்கு அரோல் கொரெல்லி இசையமைத்து வருகிறார். ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமான இதன் ஷூட்டிங் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில், நிதி அகர்வாலின் கோலிவுட் மற்றும் டோலிவுட் ரசிகர்கள் சென்னையில் இவருக்கு ஒரு கோவில் கட்டி பால் அபிஷேகம் செய்தனர். நிதி அகர்வாலும், சிலம்பரசனும் காதலித்து வருவதாகவும், இருவருக்கும் மிக விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், நிதி அகர்வால் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இப்புது போட்டோஷூட் ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Nidhhi Agerwal
  • #eeswaran
  • #eeswaran actress nidhhi agerwal hot photoshoot stills
  • #nidhhi agerwal hot photoshoot stills

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

‘கலகத்  தலைவன்’ பட நடிகை நிதி அகர்வாலின் அசத்தலான போட்டோஷூட்!

‘கலகத் தலைவன்’ பட நடிகை நிதி அகர்வாலின் அசத்தலான போட்டோஷூட்!

‘ஈஸ்வரன்’ பட ஹீரோயின் நிதி அகர்வாலை காதலித்து வரும் STR… விரைவில் திருமணமாமே!

‘ஈஸ்வரன்’ பட ஹீரோயின் நிதி அகர்வாலை காதலித்து வரும் STR… விரைவில் திருமணமாமே!

தொடை தெரிய போஸ்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை நிதி அகர்வால்!

தொடை தெரிய போஸ்… ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை நிதி அகர்வால்!

முன்னழகை காட்டி ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த நிதி அகர்வால்!

முன்னழகை காட்டி ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த நிதி அகர்வால்!

சொக்க வைக்கும் பேரழகில் நிதி அகர்வால்… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

சொக்க வைக்கும் பேரழகில் நிதி அகர்வால்… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் ‘பூமி’ பட ஹீரோயினுக்கு முத்தங்களை தூதுவிடும் ரசிகர்கள்!

புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் ‘பூமி’ பட ஹீரோயினுக்கு முத்தங்களை தூதுவிடும் ரசிகர்கள்!

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

23 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

23 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

23 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

23 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

23 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version