• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ‘எங்கேயும் எப்போதும்’ படம் மூலம் ஃபேமஸான நடிகர் ஷர்வானந்தின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

‘எங்கேயும் எப்போதும்’ படம் மூலம் ஃபேமஸான நடிகர் ஷர்வானந்தின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

  • January 27, 2023 / 07:05 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘எங்கேயும் எப்போதும்’ படம் மூலம் ஃபேமஸான நடிகர் ஷர்வானந்தின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

தெலுங்கு சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஷர்வானந்த். இவர் தமிழ் மொழியில் ‘எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

ஷர்வானந்த் நடித்து கடந்த ஆண்டு (2022) ரிலீஸான தமிழ் படம் ‘கணம்’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீ கார்த்திக் இயக்கியிருந்தார். இதில் ஷர்வானந்துக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் அமலா, சதீஷ், ரமேஷ் திலக், நாசர், ரவி ராகவேந்திரா, எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது, ஷர்வானந்த் ரக்ஷிதா என்பவரை மிக விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலை ஷர்வானந்தே இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன், திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Sharwanand (@imsharwanand)

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Sharwanand
  • #actor sharwanand engagement pictures
  • #engaeyum eppothum
  • #engaeyum eppothum actor sharwanand engagement pictures
  • #Sharwanand

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

‘எங்கேயும் எப்போதும்’ புகழ் ஷர்வானந்த் – ரக்ஷிதாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள்!

‘எங்கேயும் எப்போதும்’ புகழ் ஷர்வானந்த் – ரக்ஷிதாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள்!

அதிதி ராவ் ஹைதாரியை தொடர்ந்து இந்த படத்தில் இணைந்த புது ஹீரோயின்!

அதிதி ராவ் ஹைதாரியை தொடர்ந்து இந்த படத்தில் இணைந்த புது ஹீரோயின்!

நடிகை அதிதி ராவ் ஹைதாரியின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு!

நடிகை அதிதி ராவ் ஹைதாரியின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு!

மீண்டும் தமிழ் திரையுலகிற்கு வரும் அமலா அக்கினெனி!

மீண்டும் தமிழ் திரையுலகிற்கு வரும் அமலா அக்கினெனி!

சிவகார்த்திகேயன் டாக்டர் பட ஹீரோயினின் அடுத்த திரைப்படம்!

சிவகார்த்திகேயன் டாக்டர் பட ஹீரோயினின் அடுத்த திரைப்படம்!

தமிழில் வெளியான ஹைப்பர் லிங்க் படங்கள்!

தமிழில் வெளியான ஹைப்பர் லிங்க் படங்கள்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version