• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » தமிழில் வெளியான ஹைப்பர் லிங்க் படங்கள்!

தமிழில் வெளியான ஹைப்பர் லிங்க் படங்கள்!

  • August 20, 2020 / 04:05 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
தமிழில் வெளியான ஹைப்பர் லிங்க் படங்கள்!

ஒரு ஹீரோ – ஹீரோயின் – வில்லன், அதற்கென ஒரு கதைக்களம் என தொடர்ந்து படங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதேபோல், இரண்டு அல்லது மூன்று ஹீரோக்களை வைத்து ஒவ்வொருவருக்கும் தனிக் கதைகளை ஒரே படத்தில் சொல்லி, கடைசியில் அக்கதைகளை இணைப்பது போன்றும் படங்கள் உண்டு. அதை ஹைப்பர் லிங்க் படம் என்று சொல்வார்கள். இதுவரை தமிழில் வெளியான ஹைப்பர் லிங்க் படங்களின் லிஸ்ட் இதோ…

1. ஆய்த எழுத்து :

2004-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஆய்த எழுத்து’. இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்தார். இதில் சூர்யா, மாதவன், சித்தார்த், த்ரிஷா, மீரா ஜாஸ்மின், ஈஷா தியோல், பாரதிராஜா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

2. தசாவதாரம் :

2008-ஆம் ஆண்டு வெளியான படம் ‘தசாவதாரம்’. இந்த படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். இதில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன், அசின், மல்லிகா ஷெராவத், ஜெய பிரதா, நெப்போலியன், ரகுராம், நாகேஷ், கே.ஆர்.விஜயா, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

3. எங்கேயும் எப்போதும் :

2011-ஆம் ஆண்டு வெளியான படம் ‘எங்கேயும் எப்போதும்’. இந்த படத்தை இயக்குநர் எம்.சரவணன் இயக்கியிருந்தார். இதில் ஜெய், ஷர்வானந்த், அஞ்சலி, அனன்யா, தீப்தி நம்பியார், வாட்சன் சகர்வர்த்தி, வினோதினி வைத்யநாதன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

4. மைக்கேல் மதன காம ராஜன் :

1990-ஆம் ஆண்டு வெளியான படம் ‘மைக்கேல் மதன காம ராஜன்’. இந்த படத்தை இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கியிருந்தார். இதில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன், ஊர்வசி, ரூபினி, குஷ்பூ, நாகேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா, டெல்லி கணேஷ், சந்தான பாரதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

5. வானம் :

2011-ஆம் ஆண்டு வெளியான படம் ‘வானம்’. இந்த படத்தை இயக்குநர் க்ரிஷ் இயக்கியிருந்தார். இதில் ‘யங் சூப்பர் ஸ்டார்’ சிம்பு, பரத், அனுஷ்கா ஷெட்டி, பிரகாஷ் ராஜ், சரண்யா பொன்வண்ணன், சோனியா அகர்வால், சந்தானம், வேகா தமோதியா, ஜாஸ்மின் பசின், VTV கணேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

6. சென்னையில் ஒரு நாள் :

2013-ஆம் ஆண்டு வெளியான படம் ‘சென்னையில் ஒரு நாள்’. இந்த படத்தை இயக்குநர் ஷாஹீத் காதர் இயக்கியிருந்தார். இதில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், சேரன், பிரசன்னா, ராதிகா சரத்குமார், பார்வதி, இனியா, மல்லிகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

7. ஆரண்ய காண்டம் :

2010-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஆரண்ய காண்டம்’. இந்த படத்தை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கியிருந்தார். இதில் சம்பத் ராஜ், ஜாக்கி ஷெராஃப், ரவி கிருஷ்ணா, யாஷ்மின் பொன்னப்பா, குரு சோமசுந்தரம், மாஸ்டர் வசந்த், அஜய் ராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

8. தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் :

2015-ஆம் ஆண்டு வெளியான படம் ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’. இந்த படத்தை இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியிருந்தார். இதில் நகுல், ‘அட்டகத்தி’ தினேஷ், ஐஸ்வர்யா தத்தா, பிந்து மாதவி, ஊர்வசி, மனோபாலா, சதீஷ், ஷாலு ஷம்மு மற்றும் பலர் நடித்திருந்தனர்.

9. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா :

2013-ஆம் ஆண்டு வெளியான படம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’. இந்த படத்தை இயக்குநர் கோகுல் இயக்கியிருந்தார். இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நந்திதா ஸ்வேதா, அஷ்வின், சுவாதி ரெட்டி, பசுபதி, சூரி, எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

10. மாநகரம் :

2017-ஆம் ஆண்டு வெளியான படம் ‘மாநகரம்’. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இதில் சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா கசாண்ட்ரா, சார்லி, மதுசூதனன், ராம்தாஸ், விவேக் பிரசன்னா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

11. சூப்பர் டீலக்ஸ் :

2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்த படத்தை இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கியிருந்தார். இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, காயத்ரி, அஷ்வந்த், சமந்தா, ஃபஹத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதி பெருமாள், மிருணாளினி ரவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #aaranya kaandam
  • #aaytha ezhuthu
  • #chennaiyil oru naal
  • #Dasavatharam
  • #engaeyum eppothum

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

‘மாநகரம்’ ஹிந்தி ரீமேக் : விஜய் சேதுபதியின் ‘மும்பைகர்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

‘மாநகரம்’ ஹிந்தி ரீமேக் : விஜய் சேதுபதியின் ‘மும்பைகர்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

‘எங்கேயும் எப்போதும்’ படம் மூலம் ஃபேமஸான நடிகர் ஷர்வானந்தின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

‘எங்கேயும் எப்போதும்’ படம் மூலம் ஃபேமஸான நடிகர் ஷர்வானந்தின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்!

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்காக ஃபஹத் ஃபாசில் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்காக ஃபஹத் ஃபாசில் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்காக சமந்தா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

‘சூப்பர் டீலக்ஸ்’ படத்துக்காக சமந்தா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

‘சூப்பர் டீலக்ஸ்’-யில் திருநங்கை வேடத்தில் நடித்த  விஜய் சேதுபதி… அதற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

‘சூப்பர் டீலக்ஸ்’-யில் திருநங்கை வேடத்தில் நடித்த விஜய் சேதுபதி… அதற்காக அவர் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

நடிகர் சிலம்பரசனின் சிறந்த 10 படங்கள்! –

நடிகர் சிலம்பரசனின் சிறந்த 10 படங்கள்! –

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version