• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ‘எருமை சாணி’ யூடியூப் சேனல் புகழ் விஜய் குமாரின் திருமண புகைப்படங்கள்!

‘எருமை சாணி’ யூடியூப் சேனல் புகழ் விஜய் குமாரின் திருமண புகைப்படங்கள்!

  • May 24, 2023 / 07:20 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘எருமை சாணி’ யூடியூப் சேனல் புகழ் விஜய் குமாரின் திருமண புகைப்படங்கள்!

‘எருமை சாணி’ யூடியூப் சேனல் புகழ் விஜய் குமார் ராஜேந்திரன் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால்’, அதர்வாவின் ‘100’, அருள்நிதியின் ‘K-13’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

கடந்த ஆண்டு (2022) வெளியான ‘D ப்ளாக்’ என்ற படத்தை விஜய் குமார் ராஜேந்திரனே இயக்கி, நடித்திருந்தார். இதில் ஹீரோவாக அருள்நிதி நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் அவந்திகா, இயக்குநர் கரு.பழனியப்பன், சரண்தீப், தலைவாசல் விஜய், ரமேஷ் கண்ணா, உமா ரியாஸ், ஆதித்யா கதிர் ஆகியோர் நடித்திருந்தனர்.

தற்போது, விஜய் குமார் தனது நீண்ட நாள் காதலி நக்ஷத்ரா மூர்த்தியை இன்று திருமணம் செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்களின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Eruma saani Vijay (@vijayviruz)

A post shared by @manoj.mohan2804

View this post on Instagram

A post shared by Eruma Saani (@erumasaani)

View this post on Instagram

A post shared by Pratheeksha Subramanian (@prathee_ksha)

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #eruma saani vijay kumar
  • #eruma saani vijay kumar wedding photos
  • #vijay kumar

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Fight Club : விஜய் குமாரின் ‘ஃபைட் கிளப்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Fight Club : விஜய் குமாரின் ‘ஃபைட் கிளப்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Fight Club : அடேங்கப்பா… 5 நாட்களில் விஜய் குமாரின் ‘ஃபைட் கிளப்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Fight Club : அடேங்கப்பா… 5 நாட்களில் விஜய் குமாரின் ‘ஃபைட் கிளப்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Fight Club : அடேங்கப்பா… 4 நாட்களில் விஜய் குமாரின் ‘ஃபைட் கிளப்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Fight Club : அடேங்கப்பா… 4 நாட்களில் விஜய் குமாரின் ‘ஃபைட் கிளப்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Fight Club : விஜய் குமாரின் ‘ஃபைட் கிளப்’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

Fight Club : விஜய் குமாரின் ‘ஃபைட் கிளப்’ முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

3 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

3 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

3 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

3 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

3 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version