• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கௌதம் கார்த்திக் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ள பிரபல நடிகை!

கௌதம் கார்த்திக் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ள பிரபல நடிகை!

  • December 4, 2020 / 06:12 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கௌதம் கார்த்திக் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ள பிரபல நடிகை!

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான கவுதம் கார்த்திக், இயக்குனர் பத்ரி வெங்கடேஷூடன் இணைந்து ஒரு திரில்லர் கதையில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

“பிளான் பண்ணி பண்ணனும்” படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து இந்த படத்தை உருவாக்க உள்ளதாகவும் தற்போது இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிப்பதற்கு பிரபல நடிகை ஸ்ரீ திவ்யாவை தேர்வு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பேசிய இந்தப்படத்தின் இயக்குனர் பத்ரி, இந்தப் படத்தில் ஸ்ரீதிவ்யா பிசியோதெரபிஸ்ட்டாக நடிப்பார் என்றும், வட சென்னையில் வாழும் ஒரு சாதாரண இளம்பெண் வேடத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்பதால் இவரை தேர்வு செய்ததாகவும் கூறியிருக்கிறார்.

அதுமட்டுமின்றி கௌதம் கார்த்திக் மற்றும் ஸ்ரீதிவ்யா முதல் முறையாக இந்த படத்தில் ஜோடியாக நடிக்கவிருப்பது சிறப்பம்சம் என்றும் கூறியிருக்கிறார்.

இவர்கள் தவிர இந்த திரைப்படத்தில் எம்எஸ் பாஸ்கர், பாலசரவணன், சைலஜா பிரியா போன்ற நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாகவும் கூறியிருக்கிறார். வருகிற ஜனவரி முதல் வாரத்தில் இருந்து இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் வில்லன் கதாபாத்திரத்திற்காக மும்முரமாக தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறியிருக்கிறார்.

Thank you so much, Very happy to be onboard😊 🥳
Can’t wait for the shoot to begin😊😊!! #GauthamBadri #PPS2 @dirbadri @Gautham_Karthik @positiveprint_ @SinthanL @Rajeshnvc5kumar @DoneChannel1 @gobeatroute https://t.co/ivHU8hAaSB

— Sri Divya (@SDsridivya) December 4, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Famous actress
  • #gautham karthik
  • #Sri Divya

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

6 நாட்களில் கெளதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16, 1947’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

6 நாட்களில் கெளதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16, 1947’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

5 நாட்களில் கெளதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16, 1947’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

5 நாட்களில் கெளதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16, 1947’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

இதுவரை யாரும் பார்த்திராத கெளதம் கார்த்திக்கின் அரிய புகைப்படத் தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத கெளதம் கார்த்திக்கின் அரிய புகைப்படத் தொகுப்பு!

4 நாட்களில் கெளதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16, 1947’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

4 நாட்களில் கெளதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16, 1947’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

3 நாட்களில் கெளதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16, 1947’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

3 நாட்களில் கெளதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16, 1947’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

அடேங்கப்பா… ஒரே வாரத்தில் சிலம்பரசனின் ‘பத்து தல’ செய்த வசூல் இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ஒரே வாரத்தில் சிலம்பரசனின் ‘பத்து தல’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version