• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » மரண மாஸ் லுக்கில் தளபதி விஜய் மற்றும் சூர்யா !

மரண மாஸ் லுக்கில் தளபதி விஜய் மற்றும் சூர்யா !

  • August 23, 2022 / 08:38 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மரண மாஸ் லுக்கில் தளபதி விஜய் மற்றும் சூர்யா !

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் மிருகம். இப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியானது. படம் வெளியான பிறகு கலவையான விமர்சனங்களை பெற்றது. நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான வாரிசு படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதன் பிறகு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது. அதன் பிறகு படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிந்தது.

இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார். தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, நடிகை ஜெயசுதா ஆகியோரும் நடித்துள்ளனர். படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது தற்போது நான்காவது கட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் நடந்து வருகிறது . இந்த படத்திற்கு வாரிசு என்ற தலைப்பு வைத்து விஜய் பிறந்த தினத்தன்று ரசிகர்களுக்கு அறிவித்தனர் .

இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் தனது 67 வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் லோகேஷ் – விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தில் திரிஷா நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருந்தது .

நடிகர் லோகேஷ் – விஜய் கூட்டணிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் தளபதி 67 போஸ்டரை அவர்களே தயார் செய்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள போஸ்டரில் சூர்யா மற்றும் விஜய் மரண மாஸ் லுக்கில் இருக்கிறார்கள் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor suriya
  • #Actor Vijay
  • #Director Lokesh Kanagaraj
  • #Fan made poster of thalapathy 67 going viral !
  • #thalapathy67

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Suriya : நடிகர் சூர்யா நடிக்காமல் மிஸ் பண்ண சூப்பர் ஹிட் ஹிந்தி படம் எது தெரியுமா?

Suriya : நடிகர் சூர்யா நடிக்காமல் மிஸ் பண்ண சூப்பர் ஹிட் ஹிந்தி படம் எது தெரியுமா?

Kanguva : ‘கங்குவா’ ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து… நடிகர் சூர்யாவுக்கு காயம்!

Kanguva : ‘கங்குவா’ ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து… நடிகர் சூர்யாவுக்கு காயம்!

Thalaivar 171 : ‘தலைவர் 171’-ல் நடிக்கப்போகும் முன்னணி மலையாள நடிகர்… லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ்டர் ப்ளான்!

Thalaivar 171 : ‘தலைவர் 171’-ல் நடிக்கப்போகும் முன்னணி மலையாள நடிகர்… லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ்டர் ப்ளான்!

Kanguva : சூர்யா – சிவா கூட்டணியில் உருவாகும் ‘கங்குவா’… வெளியானது செம்ம மாஸ் அப்டேட்!

Kanguva : சூர்யா – சிவா கூட்டணியில் உருவாகும் ‘கங்குவா’… வெளியானது செம்ம மாஸ் அப்டேட்!

LEO : அடேங்கப்பா… 9 நாட்களில் விஜய்யின் ‘லியோ’ செய்த வசூல் இத்தனை கோடியா?

LEO : அடேங்கப்பா… 9 நாட்களில் விஜய்யின் ‘லியோ’ செய்த வசூல் இத்தனை கோடியா?

விஜய்யின் வீட்டு வாசலுக்கு சென்று கதறி அழுத இளம்பெண்… வைரலாகும் வீடியோ!

விஜய்யின் வீட்டு வாசலுக்கு சென்று கதறி அழுத இளம்பெண்… வைரலாகும் வீடியோ!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

3 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

3 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

3 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

3 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

3 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version