• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » Thalaivar 171 : ‘தலைவர் 171’-ல் நடிக்கப்போகும் முன்னணி மலையாள நடிகர்… லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ்டர் ப்ளான்!

Thalaivar 171 : ‘தலைவர் 171’-ல் நடிக்கப்போகும் முன்னணி மலையாள நடிகர்… லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ்டர் ப்ளான்!

  • November 10, 2023 / 05:38 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Thalaivar 171 : ‘தலைவர் 171’-ல் நடிக்கப்போகும் முன்னணி மலையாள நடிகர்… லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ்டர் ப்ளான்!

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் நடிப்பில் ‘ஜெயிலர், லால் சலாம்’, இயக்குநர் த.செ.ஞானவேல் படம், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ரஜினியின் 169-வது படமான ‘ஜெயிலர்’ கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்கியுள்ளார். இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

‘லால் சலாம்’ படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். இதில் விஷ்ணு விஷால் – விக்ராந்த் இணைந்து நடிக்க, ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் வலம் வரவிருக்கிறாராம். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. த.செ.ஞானவேல் இயக்கும் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படம் ரஜினியின் கேரியரில் 171-வது படமாம். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இதற்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கவுள்ளாராம். இதன் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தின் ஷூட்டிங்கை அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கவுள்ளனர். இந்நிலையில், இதில் மிக முக்கிய ரோலில் நடிக்க முன்னணி மலையாள நடிகர் ‘மெகா ஸ்டார்’ மம்மூட்டியை லோகேஷ் கனகராஜ் அணுகியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actor rajinikanth
  • #Director Lokesh Kanagaraj
  • #thalaivar 171

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Thalaivar 171 : ‘தலைவர் 171’-க்காக மீண்டும் ரஜினியுடன் கைகோர்க்கும் பிரபல ஹீரோ!

Thalaivar 171 : ‘தலைவர் 171’-க்காக மீண்டும் ரஜினியுடன் கைகோர்க்கும் பிரபல ஹீரோ!

Thalaivar 171 : ‘தலைவர் 171’-ல் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் சிவகார்த்திகேயன்… வைரலாகும் செம மாஸான போஸ்டர்ஸ்!

Thalaivar 171 : ‘தலைவர் 171’-ல் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் சிவகார்த்திகேயன்… வைரலாகும் செம மாஸான போஸ்டர்ஸ்!

Thalaivar 171 : ‘தலைவர் 171’-ல் நடிக்கப்போகும் பிரபல தமிழ் ஹீரோ… லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ்டர் ப்ளான்!

Thalaivar 171 : ‘தலைவர் 171’-ல் நடிக்கப்போகும் பிரபல தமிழ் ஹீரோ… லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ்டர் ப்ளான்!

Jigarthanda DoubleX : “‘ஜிகர்தண்டா டபுள்X’ ஒரு குறிஞ்சி மலர்”… கார்த்திக் சுப்புராஜை பாராட்டி கடிதம் எழுதிய ரஜினி!

Jigarthanda DoubleX : “‘ஜிகர்தண்டா டபுள்X’ ஒரு குறிஞ்சி மலர்”… கார்த்திக் சுப்புராஜை பாராட்டி கடிதம் எழுதிய ரஜினி!

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’… டீசர் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

Lal Salaam : ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ‘லால் சலாம்’… டீசர் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘தலைவர் 171’… வில்லனாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் ‘தலைவர் 171’… வில்லனாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

trending news

latest news

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

Meilleur Casino en Ligne : Tutoriel Exhaustif pour une Expérience de Gaming Idéale

4 hours ago
Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

Casino sans Vérification en ligne : Pariez Vite et en Absolue Confidentialité

4 hours ago
Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

1 day ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

1 day ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

1 day ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version