• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நடிகர் கவுண்டமணி முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார்!

நடிகர் கவுண்டமணி முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார்!

  • October 23, 2020 / 10:34 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நடிகர் கவுண்டமணி முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார்!

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான கவுண்டமணி சமீபத்தில் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக வதந்தி பரவியது.

இது குறித்து அவரது தரப்பிலிருந்து தற்போது கொடுக்கப்பட்ட விளக்கத்தில் அவ்வப்போது அவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போவதாக வதந்தி பரப்பி வருவதாகவும், கவுண்டமணி முழு ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அவருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்கள்.

அதுமட்டுமின்றி இது முதல் முறை அல்ல ஏற்கனவே இவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் உயிருக்குப் போராடி வருவதாகவும் வதந்தி பரவியதாகவும், இனிமேல் இதுபோன்ற பொய்யான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் அவ்வாறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் கவுண்டமணி தரப்பிலிருந்து கமிஷனர் அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வந்துள்ளது. யாரேனும் இவரை குறித்து தவறான செய்தி பரப்பினால் அதற்காக தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரித்துள்ளார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Goundamani
  • #hail

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

சூப்பர் ஹிட்டான சரத்குமாரின் ‘நாட்டாமை’… இதற்காக கவுண்டமணி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

சூப்பர் ஹிட்டான சரத்குமாரின் ‘நாட்டாமை’… இதற்காக கவுண்டமணி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

நகைச்சுவை நாயகன் மீண்டும் வருகிறார் !

நகைச்சுவை நாயகன் மீண்டும் வருகிறார் !

அடேங்கப்பா… காமெடி நடிகர் கவுண்டமணியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… காமெடி நடிகர் கவுண்டமணியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

காமெடி நடிகர் கவுண்டமணியை நேரில் சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன்… வைரலாகும் ஸ்டில்!

காமெடி நடிகர் கவுண்டமணியை நேரில் சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன்… வைரலாகும் ஸ்டில்!

இதுவரை யாரும் பார்த்திராத காமெடி நடிகர்களுடைய குடும்பத்தினரின் ஸ்டில்ஸ்!

இதுவரை யாரும் பார்த்திராத காமெடி நடிகர்களுடைய குடும்பத்தினரின் ஸ்டில்ஸ்!

இதுவரை யாரும் பார்த்திராத கவுண்டமணியின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத கவுண்டமணியின் அரிய புகைப்பட தொகுப்பு!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version