• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நகைச்சுவை நாயகன் மீண்டும் வருகிறார் !

நகைச்சுவை நாயகன் மீண்டும் வருகிறார் !

  • July 19, 2022 / 02:27 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நகைச்சுவை நாயகன் மீண்டும் வருகிறார் !

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் வரும் கதாநாயகனாக இருக்கிறார் .இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் டான் . இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி இருந்தார் . இந்த படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்து இருந்தார் . மிகப்பெரிய வெற்றியை இந்த படம் பெற்றுள்ளது.

டான் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை செய்துள்ளது . இதனால் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .

இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு பட இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் ” பிரின்ஸ் ” படத்தில் நடிக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.காரைக்கால் , பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது . இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிய உள்ளது . வருகின்ற தீபாவளிக்கு இந்த படம் வெளியாக இருக்கிறது .

இந்நிலையில் சிவகார்த்திகேயன் மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார் . இந்த படத்தின் தலைப்பு மாவீரன் என்று அறிவித்து இருந்தனர் . தற்போது இந்த படத்தில் ஒரு காலத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த கவுண்டமணி நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது . மாவீரன் படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது . கவுண்டமணி ரீ – என்ட்ரியை நீங்கள் எப்படி பாக்குறீங்கனு ? கமெண்ட் பண்ணுங்க !

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Goundamani
  • #Goundamani re- entry with sk !

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

சூப்பர் ஹிட்டான சரத்குமாரின் ‘நாட்டாமை’… இதற்காக கவுண்டமணி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

சூப்பர் ஹிட்டான சரத்குமாரின் ‘நாட்டாமை’… இதற்காக கவுண்டமணி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

அடேங்கப்பா… காமெடி நடிகர் கவுண்டமணியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… காமெடி நடிகர் கவுண்டமணியின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

காமெடி நடிகர் கவுண்டமணியை நேரில் சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன்… வைரலாகும் ஸ்டில்!

காமெடி நடிகர் கவுண்டமணியை நேரில் சந்தித்து பேசிய சிவகார்த்திகேயன்… வைரலாகும் ஸ்டில்!

இதுவரை யாரும் பார்த்திராத காமெடி நடிகர்களுடைய குடும்பத்தினரின் ஸ்டில்ஸ்!

இதுவரை யாரும் பார்த்திராத காமெடி நடிகர்களுடைய குடும்பத்தினரின் ஸ்டில்ஸ்!

இதுவரை யாரும் பார்த்திராத கவுண்டமணியின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத கவுண்டமணியின் அரிய புகைப்பட தொகுப்பு!

நடிகர் கவுண்டமணி முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார்!

நடிகர் கவுண்டமணி முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version