• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » பிறந்தநாளை கொண்டாடிய பிரபல நடிகை வாணி போஜன்!

பிறந்தநாளை கொண்டாடிய பிரபல நடிகை வாணி போஜன்!

  • October 29, 2020 / 12:33 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பிறந்தநாளை கொண்டாடிய பிரபல நடிகை வாணி போஜன்!

மாடலாக இருந்து பின்பு சின்னத்திரையில் கால் பதித்து தற்போது வெள்ளித் திரைக்கு வந்திருக்கும் பிரபல நடிகை வாணி போஜன் இந்த வருடம் வெளியான “ஓ மை கடவுளே” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்துள்ளார்.

இதை தொடர்ந்து இவர் நடிகர் வைபவுடன் இணைந்து “லாக்கப்” என்ற படத்தில் நடித்துள்ளார், இந்த படம் ஜீ5 எனும் OTT வெளியானது.

மேலும் இவர் நடிகர் அதர்வாவுடன் நடிப்பதற்கு சமீபத்தில் ஒரு தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தி வெளியானது.

தற்போது பிரபல நடிகர் விக்ரம் பிரபுவுடன் அறிமுக இயக்குனரான விவேக் பிரசன்னா இயக்கத்தில் வாணிபோஜன் நடிக்கவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மற்ற நடிகைகளைப் போல இவரும் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். அதுமட்டுமின்றி அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை தன்வசம் ஈர்த்து வருகிறார். இன்று பிறந்தநாளை கொண்டாடிய இந்த அழகுப் பதுமை தனது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

Thank you for all the bday wishes ❤️. I’m grateful to all people who supported me through the years. Thank you for kindness and warm wishes ❤️❤️❤️love u all❤️❤️

A post shared by Vani Bhojan (@vanibhojan_) on Oct 28, 2020 at 6:39am PDT

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Vanibhojan
  • #HBD

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அழகு பதுமையாய் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை வாணி போஜன்!

அழகு பதுமையாய் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை வாணி போஜன்!

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

4 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

4 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

4 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

4 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

4 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version