மாடலாக இருந்து பின்பு சின்னத்திரையில் கால் பதித்து தற்போது வெள்ளித் திரைக்கு வந்திருக்கும் பிரபல நடிகை வாணி போஜன் இந்த வருடம் வெளியான “ஓ மை கடவுளே” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்துள்ளார்.
இதை தொடர்ந்து இவர் நடிகர் வைபவுடன் இணைந்து “லாக்கப்” என்ற படத்தில் நடித்துள்ளார், இந்த படம் ஜீ5 எனும் OTT வெளியானது.
மேலும் இவர் நடிகர் அதர்வாவுடன் நடிப்பதற்கு சமீபத்தில் ஒரு தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தி வெளியானது.
தற்போது பிரபல நடிகர் விக்ரம் பிரபுவுடன் அறிமுக இயக்குனரான விவேக் பிரசன்னா இயக்கத்தில் வாணிபோஜன் நடிக்கவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மற்ற நடிகைகளைப் போல இவரும் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். அதுமட்டுமின்றி அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை தன்வசம் ஈர்த்து வருகிறார். அவருடைய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ!
https://www.instagram.com/p/CFwyhGEgQGN/?igshid=1ggppchjpwytr
https://www.instagram.com/p/CFwyfWNAReN/?igshid=utgaul6m56o9
https://www.instagram.com/p/CFwyYCtg4wm/?igshid=7s43k7o79zo6
https://www.instagram.com/p/CFwyWDZAwEH/?igshid=14uebfdcik0fm
https://www.instagram.com/p/CFwyUuagYcu/?igshid=jgsik85gl0es
https://www.instagram.com/p/CFuJaCxgMjn/?igshid=7owmab5zfon8
https://www.instagram.com/p/CFuJVt6AM_b/?igshid=1fhu7irwdsd2
https://www.instagram.com/p/CFuJLXIg-U4/?igshid=1eutcvejb23via