• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » இன்று பிறந்தநாளை கொண்டாடும் எஸ்.ஜே.சூர்யா!

இன்று பிறந்தநாளை கொண்டாடும் எஸ்.ஜே.சூர்யா!

  • July 20, 2020 / 02:47 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
இன்று பிறந்தநாளை கொண்டாடும் எஸ்.ஜே.சூர்யா!

இயக்குனர் கே பாக்யராஜிடம் துணை இயக்குனராக தன்திரைத்துறை பயணத்தை தொடங்கி, பின்பு 1999ஆம் வருடம் அஜித் நடிப்பில் வெளியான “வாலி” படத்தின் மூலம் இயக்குனராக வலம்வரத் தொடங்கியவர் எஸ்.ஜே.சூர்யா.

இயக்குனராக திரையுலகிற்கு அறிமுகமான எஸ்ஜே சூர்யா திரைக்கதை எழுத்தாளர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என்று அனைத்து அவதாரங்களையும் எடுத்தார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப்படங்களில் பணிபுரிந்துள்ளார்.

இவர் 2004 ஆம் ஆண்டு தனது இயக்கத்தில் வெளியான “நியூ” திரைப்படத்தில் நடிகராக உருவெடுத்தார். பின்பு “கள்வனின் காதலி”, “திருமகன்”, “வியாபாரி” போன்ற படங்களில் ஹீரோவாக நடித்த எஸ்ஜே சூர்யா சமீபத்தில் வெளியான “ஸ்பைடர்” மற்றும் தளபதி விஜய் நடிப்பில் வெளியான “மெர்சல்” ஆகிய படங்களில் வில்லனாகவும் நடித்திருந்தார்.

2015 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான “இசை” படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் இவர் இசையமைப்பாளராகவும் உருவெடுத்தார். இதற்குமுன் மராத்தி மொழியில் வெளியான “இஷ்க் வாலா லவ்” படத்தில் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இசையமைத்தது மட்டுமில்லாமல் பின்னணி பாடகராகவும் சில பாடல்களை பாடி ஒரு சில பாடல்களுக்கு வரிகளும் எழுதியுள்ளார்.

இப்படி பன்முகத் திறமைகளைக் கொண்ட எஸ்ஜே சூர்யா இன்று தனது 52 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா “நெஞ்சம் மறப்பதில்லை” என்ற படத்தில் 2017 ஆம் ஆண்டு நடிக்கத் தொடங்கினார். இந்த படத்தை பற்றிய அப்டேட் ஒவ்வொன்றாக வெளிவரும் நிலையில் இன்னும் அந்த படம் வெளிவருவதற்கான அதிகாரபூர்வமான தகவல் வெளிவரவில்லை. இந்தப்படத்தில் ப்ரோமோ வீடியோக்கள் வெளிவந்த நிலையில் ரசிகர்கள் இந்த படம் எப்போது வெளிவரும் என்று ஆவலாக காத்திருக்கிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #HBD SJ Surya
  • #SJ Surya

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

பரபரப்பாக நடைபெறும் சிவகார்த்திகேயனின் ‘டான்’ ஷூட்டிங்… அசத்தலான அப்டேட் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா!

பரபரப்பாக நடைபெறும் சிவகார்த்திகேயனின் ‘டான்’ ஷூட்டிங்… அசத்தலான அப்டேட் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா!

எஸ்.ஜே.சூர்யா – செல்வராகவன் காம்போவில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

எஸ்.ஜே.சூர்யா – செல்வராகவன் காம்போவில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

இதுவரை யாரும் பார்த்திராத எஸ்.ஜே.சூர்யாவின் அரிய புகைப்பட தொகுப்பு!

இதுவரை யாரும் பார்த்திராத எஸ்.ஜே.சூர்யாவின் அரிய புகைப்பட தொகுப்பு!

தனுஷ் திரைப்படத்தை பாராட்டிய எஸ்.ஜே.சூர்யா!

தனுஷ் திரைப்படத்தை பாராட்டிய எஸ்.ஜே.சூர்யா!

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

3 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

3 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

3 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

3 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

3 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version