• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » எஸ்.ஜே.சூர்யா – செல்வராகவன் காம்போவில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

எஸ்.ஜே.சூர்யா – செல்வராகவன் காம்போவில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • February 8, 2021 / 11:45 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
எஸ்.ஜே.சூர்யா – செல்வராகவன் காம்போவில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இப்போது இவர் நடிப்பில் ‘பொம்மை, இறவாக்காலம், உயர்ந்த மனிதன், மாநாடு, நெஞ்சம் மறப்பதில்லை, டான், கடமையை செய்’ என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் ரிலீஸுக்காக எஸ்.ஜே.சூர்யாவின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், இன்று (பிப்ரவரி 8-ஆம் தேதி) இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் நடிகர் எஸ்.ஜே.சூர்யா. இப்படத்தை இந்த ஆண்டு (2021) மார்ச் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர்.

ஹாரர் ஜானர் படமான இதனை செல்வராகவன் இயக்க, மிக முக்கிய ரோல்களில் ரெஜினா கசாண்ட்ரா, நந்திதா ஸ்வேதா நடித்துள்ளனர். இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே, யுவனின் இசையில் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்தது.

Thank you all for your patience 🙏#நெஞ்சம்மறப்பதில்லை from March 5 – in THEATRES 🎟️
*இது வேற விளையாட்டு*@iam_SJSuryah @thisisysr @ReginaCassandra @Madan2791 @Nanditasweta @EscapeArtists_ @Rockfortent @kbsriram16 @Karthikravivarm @APVMaran @RIAZthebosshttps://t.co/D3VbokXe04

— selvaraghavan (@selvaraghavan) February 8, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #nenjam marappathillai
  • #SJ Surya

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’-க்காக யுவன் ஷங்கர் ராஜா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’-க்காக யுவன் ஷங்கர் ராஜா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’-க்காக ரெஜினா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’-க்காக ரெஜினா வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துக்காக இயக்குநர் செல்வராகவன் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துக்காக இயக்குநர் செல்வராகவன் வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துக்காக எஸ்.ஜே.சூர்யா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துக்காக எஸ்.ஜே.சூர்யா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?

தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’… வெளியானது ‘கண்ணுங்களா என் செல்லங்களா’ பாடல் வீடியோ!

தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’… வெளியானது ‘கண்ணுங்களா என் செல்லங்களா’ பாடல் வீடியோ!

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

எஸ்.ஜே.சூர்யாவின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version