• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » லத்தி படம் எப்படி இருக்கு ? ரசிகர்கள் விமர்சனம் !

லத்தி படம் எப்படி இருக்கு ? ரசிகர்கள் விமர்சனம் !

  • December 22, 2022 / 12:49 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
லத்தி படம் எப்படி இருக்கு ? ரசிகர்கள் விமர்சனம் !

ராணா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஷால் நடித்துள்ள படம் லத்தி. சுனைனா, பிரபு ஆகியோர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. ஒளிப்பதிவை பாலசுப்ரமணியம் மற்றும் பாலகிருஷ்ண தோட்டா மற்றும் படத்தொகுப்பை என்.பி. ஸ்ரீகாந்த் செய்துள்ளனர் .

இந்த படம் முதலில் 12 ஆகஸ்ட் 2022 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் நடிகர் விஷாலுக்கு சண்டை கட்சிகளின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட பல காயங்கள் காரனமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது . இந்நிலையில் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது . படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது .

இந்நிலையில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள லத்தி படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தின் மீதான தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர் .

#LaththiFromToday #Laththi 1st Half – Well written characters for @VishalKOfficial and @TheSunainaa nd has here & there loopholes for Antagonist with regular template..! 1st half okay with banging interval block..! Waiting for scintillating action packed 2nd half.! #Laththireview pic.twitter.com/Y2gzVqWC53

— Mithran R (@r_mithran) December 22, 2022

#Laththi – In every film, Vishal’s utmost dedication is loudly visible, but choice of scripts remains fallible. Stunt team deserves . Despite his toilsome efforts in action sequences & delivering emotional performances, feeble screenwriting makes Laththi a mediocre flick. pic.twitter.com/01hEQPk67m

— Richard Mahesh (@mahesh_richard) December 22, 2022

#Laththi Review

A Action ThrillerPlot- Hero Gets Trapped By Villians✌Vishal Dedication Yuvan Doesn't Help The FilmStunts & Last 40Mins EngagedOld Trade Style – Dialogues & Songs LagsVishal Needs a Winner✊Might Be Much Better! Strictly Average!!

Saloon Rating: 2.5/5 pic.twitter.com/LY0YQY67Qw

— Saloon Kada Shanmugam (@saloon_kada) December 22, 2022

#LaththiFromToday #Laththi 1st Half – Well written characters for @VishalKOfficial and @TheSunainaa nd has here & there loopholes for Antagonist with regular template..! 1st half okay with banging interval block..! Waiting for scintillating action packed 2nd half.! #Laththireview pic.twitter.com/Y2gzVqWC53

— Mithran R (@r_mithran) December 22, 2022

#Laththi " @VishalKOfficial Anna ❤ Vera maari acting
Enaku pidichirukku romba

Ellaruda performance is very best @nandaa_actor @TheSunainaa @dir_vinothkumar best direction #LaththiFromToday #Laththireview

— Mohamed rifai (@actor_rifai) December 22, 2022

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #actor vishal
  • #How is Lathi movie? Fans review!
  • #Lathi
  • #Lathi movie

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Rathnam : விஷால் – ஹரி கூட்டணியில் உருவாகும் ‘ரத்னம்’… வெளியானது மிரட்டலான டீசர்!

Rathnam : விஷால் – ஹரி கூட்டணியில் உருவாகும் ‘ரத்னம்’… வெளியானது மிரட்டலான டீசர்!

நடிகை லக்ஷ்மி மேனனை திருமணம் செய்து கொள்ளப்போகிறாரா நடிகர் விஷால்?

நடிகை லக்ஷ்மி மேனனை திருமணம் செய்து கொள்ளப்போகிறாரா நடிகர் விஷால்?

லியோ படத்தில் விஷால் நடிக்க மறுத்ததற்கு காரணம் இது தானா ?

லியோ படத்தில் விஷால் நடிக்க மறுத்ததற்கு காரணம் இது தானா ?

ஒற்றை நம்பிக்கையில் வாழும் விஷால் !

ஒற்றை நம்பிக்கையில் வாழும் விஷால் !

அடேங்கப்பா ….விஷால் நடித்த லத்தி படத்தின்  வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா ….விஷால் நடித்த லத்தி படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா ….லத்தி படத்தின்  வசூல் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா ….லத்தி படத்தின் வசூல் இத்தனை கோடியா ?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version