• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வலிமை படத்தின் சாட்டிலைட் உரிமம் இத்தனை கோடியா ?

வலிமை படத்தின் சாட்டிலைட் உரிமம் இத்தனை கோடியா ?

  • September 7, 2022 / 09:28 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வலிமை படத்தின்  சாட்டிலைட் உரிமம் இத்தனை கோடியா ?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வலிமை . இந்த படத்தை இயக்கியவர் ஹச்.வினோத் . இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை . அதனை தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து கொண்டிருக்கிறார் . மேலும் அஜித் அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார் . அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது .

இந்நிலையில் நடிகர் அஜித் நடிக்கும் அவரது 61-வது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் நடந்து வருகிறது . இந்த படத்தின் கதை வங்கி கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது .நடிகை மஞ்சு வாரியர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

.இந்நிலையில் நடிகர் அஜித்தின் வலிமை படம் பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது . இந்நிலையில் வலிமை படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஜீ நிறுவனம் 60 கோடிக்கு வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #How many crores is the satellite license of Valimai movie?
  • #valimai movie

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அஜித்தின் ‘வலிமை’ படம் எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

அஜித்தின் ‘வலிமை’ படம் எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

‘வலிமை’ வில்லன் கார்த்திகேயாவின் பர்த்டே ஸ்பெஷல்… வெளியானது கேரக்டர் போஸ்டர்!

‘வலிமை’ வில்லன் கார்த்திகேயாவின் பர்த்டே ஸ்பெஷல்… வெளியானது கேரக்டர் போஸ்டர்!

அஜித்தின் ‘வலிமை’ ரிலீஸ் ஒத்தி வைப்பு… புதிய ரிலீஸ் தேதி இதுதான்!

அஜித்தின் ‘வலிமை’ ரிலீஸ் ஒத்தி வைப்பு… புதிய ரிலீஸ் தேதி இதுதான்!

அஜித் – ஹெச்.வினோத் காம்போவில் ‘வலிமை’ … வெளியானது மாஸான மோஷன் போஸ்டர்!

அஜித் – ஹெச்.வினோத் காம்போவில் ‘வலிமை’ … வெளியானது மாஸான மோஷன் போஸ்டர்!

“வலிமை” திரைப்படத்தின் ஷூட்டிங் எப்போது?

“வலிமை” திரைப்படத்தின் ஷூட்டிங் எப்போது?

வலிமை படத்தின் ரிலீஸ் குறித்து போனி கபூர் – அறிக்கை

வலிமை படத்தின் ரிலீஸ் குறித்து போனி கபூர் – அறிக்கை

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

7 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

7 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

7 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

7 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version