• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » கோடியில் ஒருவன் படத்தின் சாட்டிலைட் உரிமம் இத்தனை கோடியா ?

கோடியில் ஒருவன் படத்தின் சாட்டிலைட் உரிமம் இத்தனை கோடியா ?

  • October 3, 2022 / 10:59 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
கோடியில்  ஒருவன் படத்தின் சாட்டிலைட்  உரிமம் இத்தனை கோடியா ?

2021 ஆம் ஆண்டு வெளியான அரசியல் திரில்லர் திரைப்படம் கோடியில் ஒருவன் . இந்த படத்தை ஆனந்த கிருஷ்ணன் இயக்கி இருந்தார் மேலும் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் இந்த படத்தை தயாரித்து இருந்தது .

இதில் விஜய் ஆண்டனி மற்றும் ஆத்மிகா ஆகியோர் முதன்மையான பாத்திரத்தில் நடித்து இருந்தனர் . நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு நடிகர் விஜய் ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார். படம் 17 செப்டம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டது.இந்தப் படம் வெளியானவுடன் கலவையான விமர்சனங்களைப் பெற்றது, விஜய் ஆண்டனியின் நடிப்பு, இசை மற்றும் ஆக்ஷன் காட்சிகளைப் ரசிகர்களால் பாராட்டப்பட்டது .

இப்படம் கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி பதிப்புகளில் விஜய ராகவன் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது, அதே சமயம் மலையாள டப்பிங் பதிப்பு கோடியில் ஒருவன் என்ற தலைப்பிலே வெளியாகி இருந்தது . இந்நிலையில் கோடியில் ஒருவன் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை கலர்ஸ் டிவி நிறுவனம் 3.5 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளது படக்குழு .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #How much is the satellite license of kodiyil Oruvan movie ?
  • #Kodiyil Oruvan
  • #kodiyil Oruvan movie

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

கோடியில்  ஒருவன் படத்திற்காக  நிவாஸ்.கே.பிரசன்னா  வாங்கிய சம்பளம் ?

கோடியில் ஒருவன் படத்திற்காக நிவாஸ்.கே.பிரசன்னா வாங்கிய சம்பளம் ?

கோடியில்  ஒருவன் படத்தின் டப்பிங் உரிமம் இத்தனை கோடியா ?

கோடியில் ஒருவன் படத்தின் டப்பிங் உரிமம் இத்தனை கோடியா ?

கோடியில்  ஒருவன் படத்திற்காக  ஆத்மிகா  வாங்கிய சம்பளம் ?

கோடியில் ஒருவன் படத்திற்காக ஆத்மிகா வாங்கிய சம்பளம் ?

ஆக்ஷனில் தெறிக்கவிட்ட விஜய் ஆண்டனி… ‘கோடியில் ஒருவன்’ முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

ஆக்ஷனில் தெறிக்கவிட்ட விஜய் ஆண்டனி… ‘கோடியில் ஒருவன்’ முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

விஜய் ஆண்டனியின் ‘கோடியில் ஒருவன்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

விஜய் ஆண்டனியின் “கோடியில் ஒருவன்” திரைப்படத்தின் அப்டேட்!

விஜய் ஆண்டனியின் “கோடியில் ஒருவன்” திரைப்படத்தின் அப்டேட்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

7 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

7 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

7 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

7 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version