சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் ‘பிச்சைக்காரன் 2, கோடியில் ஒருவன், அக்னிச் சிறகுகள், காக்கி, தமிழரசன், கொலை’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘கோடியில் ஒருவன்’ திரைப்படம் இன்று (செப்டம்பர் 17-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.
இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் ஹீரோயினாக ஆத்மிகா நடித்திருக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ராமச்சந்திர ராஜு, பிரபாகர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.
உதயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இதற்கு நடிகர் விஜய் ஆண்டனியே படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
Done with #KodiyilOruvan
Same political Masala.
— ᵀᴹ (@Ado_Vijay) September 17, 2021
#AnnabelleSethupathi – ⭐⭐⭐#KodiyilOruvan – ⭐⭐#Friendship -⭐
— ஆதிரா (@Priya_aathira) September 17, 2021
#AnnabelleSethupathi – ⭐⭐⭐#KodiyilOruvan – ⭐⭐#Friendship -⭐
— ஆதிரா (@Priya_aathira) September 17, 2021
A MUST WATCH….#KODIYILORUVAN https://t.co/cbKnWfPAgC
— Sowbarnika (@sowbaranika) September 17, 2021
#KodiyilOruvan : A Political content which would be Apt for this current scenario , handled with ample amount of Commercial elements, Recently I too got an idea about An independent candidate becoming a Chief Minister, same knot was there here, @vijayantony
3/5
— Cinemapatti (@cinemapatti) September 17, 2021
Aala vidra saamy♂️ Mudiyala #KodiyilOruvan
— Vedhaviyaas (@Vedhaviyaas5) September 17, 2021
#KodiyilOruvan – கோடியில் ஒரு பூமர் அங்கிள்..
Entertain உம் பண்ல.. ஆபாயில் அரசியல்.. க்ளிஷேவான Characterizations, சீரியசா பேசறப்ப கூட சிரிப்பு வர மொக்கையான வசனங்கள், மோசமான நடிப்பு, ஒண்ணுமே புதுசாவோ/ Exciting ஆவோ இல்லாத அரதப்பழைய Screenplay.. Ssabba worst in all Aspects
— தோழர் ஆதி™ (@RjAadhi2point0) September 17, 2021
ஹீரோவ காரணமே இல்லாம சுத்தி வர லூசு ஹீரோயின், மண்டைய கோனிட்டு பார்வைய உருட்டி பாக்கற வில்லன், அவன் கூட ஒரு கேங்க், "அவன் பிச்சக்காரன் தான் ஆனா திமிரு பிடிச்சவன் இப்ப கோடியில ஒருவன்" னு பில்டப் தர வில்லன்னு தெலுங்கு சினிமாவே கைகழுவின கன்றாவி க்ளிஷே குப்பைய பூராம் கொட்டிருக்காங்க
— தோழர் ஆதி™ (@RjAadhi2point0) September 17, 2021
தலைவன் நடிப்பு Style Usually ஒரு மாரி ரசிக்கறாப்லதான் இருக்கும்..ஆனா அதுக்கு இதான் மீட்டர்னு Director கட்டுப்படுத்தாட்டி இப்டிதான் Spoof content மாதிரி வந்து நிக்கும் Btw ஆளு படு பாலிஷாகிட்டாப்ல.. And லைட்டா உடம்ப குறைச்சா நல்லது.. அமுல் பேபி மாரி இருக்கலாமா ஒரு ஆக்சன் ஹீரோ?
— தோழர் ஆதி™ (@RjAadhi2point0) September 17, 2021
இதல்லாம் தாண்டி Politically Heavily Problematic ஆன ஆபாயில்தனமான படம்.. இப்டியான படங்களுக்கே உண்டான காமராஜர்,காந்தி,SC Bose,கலாம்,வ.ஊ.சி ரெபரன்ஸ், Stereotyping of Slum,பொய் கேஸ் போட்ட பையன முடி வெட்ட சொல்றது,ஊழல் தான் பிரச்சனை, அரசியல் கட்சிகள் ஒண்ணுமே செய்யலனு அனைத்தும் இருக்கு..
— தோழர் ஆதி™ (@RjAadhi2point0) September 17, 2021
உச்சக்கட்ட காமெடி என்னனா Interval Blockல Slum முன்னேற போராடற ஹீரோ ரோட்ல நடக்கறப்ப housing Board செவுத்துல ஒரு பக்கம் சுபாஷ் சந்திர போஸ்,ஒரு பக்கம் காந்தி அவிங்க என்னா பண்ணாய்ங்க குப்பங்களுக்குனு அவங்க ரெபரன்ஸ் இதுல?
இந்த அரசியல்,விவசாயம்,Slum அ தயவுசெய்து உட்ருங்கடா யப்பா— தோழர் ஆதி™ (@RjAadhi2point0) September 17, 2021
#KODIYILORUVAN தமிழகத்தில் நடக்கும் உண்மை அரசியல் முகத்தை பிரதிபலிக்கும் திரைப்படம். நிஜத்தில் இந்த மாற்றத்தை காண முடியா விட்டாலும் திரையில் பார்த்து கொண்டாடலாம். @vijayantony தரமான நடிப்பில்,மக்களுக்கான ஒரு படம். தரம் pic.twitter.com/Wayau7VWU5
— Pudhiyavan (@Pudhiyavan15) September 17, 2021
One time watchable mass film
Vijay Antony anna following same route
If u like yeman thimiru pudichavan type of film
Surely u will like this one too
Pudhusa ethum ila bore uhm adikala
— . (@Knot_e_boy1) September 17, 2021
#KodiyilOruvan
True story behind power of #admk #dmk in tamilnadu … Its kind of good script … In reality , never let happen …Independent candidate are more powerful than political parties
— SANTHOSH KUMAR (@thehappykumar) September 17, 2021
After #MeesayaMurukku @im_aathmika gives us another super hit – #KodiyilOruvan.
2 continuous hits and waiting for the hattrick hit from her.
— KARTHIK DP (@dp_karthik) September 17, 2021
#KodiyilOruvan 2nd Half pic.twitter.com/CRKAObLqK5
— Karthik Rajasekaran (@themayborn_) September 17, 2021
#Laabam #Dikkiloona #TughlaqDurbar #KodiyilOruvan
Epa na heart patient da dei pic.twitter.com/3FEpiKaVra
— ஹரி (@Hari_Ganesh_off) September 17, 2021
#KodiyilOruvan Vera Level @vijayantony ❤️
— SUBASH_SHAN シ︎ (@SubashanOffl) September 17, 2021
As Usuals #vijayantony
Some Comedy portion gud
Dialogue portion average
Aathmika ♂️I do not know why
Fight sequence vera levelScreenplay super but more cringe scene#KodiyilOruvan
My Rating 2.75/5 https://t.co/s1vxmh2Avx— RJ JEEVA (@JEEVA_RJ1) September 17, 2021
Thalaivan @vijayantony back with Bang
After #pichaikaran an Quality product
Climax
Waiting for Second part#KodiyilOruvan pic.twitter.com/GdRGdcg3Fx
— Sivanesh lal (@footballtrackee) September 17, 2021