• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » அனிருத்தை விட நல்ல பாடல்கள் கொடுப்பான் – தமன் !

அனிருத்தை விட நல்ல பாடல்கள் கொடுப்பான் – தமன் !

  • May 12, 2022 / 01:16 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அனிருத்தை விட நல்ல பாடல்கள் கொடுப்பான் – தமன் !

2008-ஆம் ஆண்டு வெளியான படம் சிந்தனை செய் . இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தவர் இசையமைப்பாளர் தமன் . இதன் பிறகு தமன் ஈரம் , காஞ்சனா, ஒஸ்தி ,சேட்டை ,வல்லினம் , வால் போன்ற படங்களுக்கு இவர் இசையமைத்து உள்ளார் . தமிழ் படங்களை விட அதிகமாக தெலுங்கு படங்களுக்கு இவர் இசையமைத்து உள்ளார் . தெலுங்கு திரைப்பட உலகில் இவர் முன்னணி இசையமைப்பாளராக இருக்கிறார் .

இந்நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் அவரது 66வது படத்திற்கு இவர் தான் இசையமைக்கிறார். இயக்குனர் வம்ஷி இந்த படத்தை இயக்குகிறார் . சரத்குமார் , பிரகாஷ்ராஜ் , பிரபு , சங்கீதா என்று பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகிறார் . யோகி பாபு இந்த படத்தில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார் . பாடலாசிரியர் விவேக் இந்த படத்திற்கு வசனம் எழுதுகிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வருகிறது .இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய தமன் தளபதி 66 முழுக்கு முழுக்க ஒரு தமிழ் படமாக இருக்கும் . நடிகர் விஜய்யின் திரை வாழ்க்கையில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படமாக அமையும் என்று தெரிவித்துள்ளார் .

மேலும் படத்தின் பாடல்கள் பற்றி பேசிய தமன் இசையமைப்பாளர் அனிருத் இசையில் வந்த வாத்தி கமிங் மற்றும் அரபிக் குத்து ஆகிய பாடல்களை விட தளபதி 66 பாடல்கள் இருக்கும் . விஜய் சிறப்பாக நடனம் ஆடக்கூடியவர் எனவே அதற்கேற்ப பாடல்கள் இருக்கும் என்று தெரிவித்துள்ளார் . இசையமைப்பாளர் தமன் தீவிர விஜய் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #i will give best for thalapathy 66 - Thaman
  • #thalapathy 66
  • #Thaman

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ராம் சரண் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘கேம் சேஞ்சர்’-க்காக தமனுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இவ்ளோவா?

ராம் சரண் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘கேம் சேஞ்சர்’-க்காக தமனுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இவ்ளோவா?

விஜய்யின் ‘வாரிசு’ FDFS… தியேட்டரில் கண்ணீர் விட்டு அழுத இசையமைப்பாளர் தமன்!

விஜய்யின் ‘வாரிசு’ FDFS… தியேட்டரில் கண்ணீர் விட்டு அழுத இசையமைப்பாளர் தமன்!

“விஜய் அண்ணாவின் ‘வாரிசு’ எமோஷனல் காட்சிகளை பார்த்து அழுதேன்”… தமன் போட்ட உருக்கமான ட்வீட்!

“விஜய் அண்ணாவின் ‘வாரிசு’ எமோஷனல் காட்சிகளை பார்த்து அழுதேன்”… தமன் போட்ட உருக்கமான ட்வீட்!

உற்சாகத்தில் தமன் போட்ட ட்வீட் ! ரஞ்சிதமே பாட்டுல விஜய்  பின்னி  பெடல் ….

உற்சாகத்தில் தமன் போட்ட ட்வீட் ! ரஞ்சிதமே பாட்டுல விஜய் பின்னி பெடல் ….

வாரிசு பாடத்தில் பாடல் எப்போ ? உண்மையை உடைத்த தமன் !

வாரிசு பாடத்தில் பாடல் எப்போ ? உண்மையை உடைத்த தமன் !

விஜய் படத்தில் இடம்பெறும் ரீமேக் பாடல் !

விஜய் படத்தில் இடம்பெறும் ரீமேக் பாடல் !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version