• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Focus » வெளியானது ஐஎம்டிபி ‘ இணையதளதின் டாப் 10 படங்கள் !

வெளியானது ஐஎம்டிபி ‘ இணையதளதின் டாப் 10 படங்கள் !

  • December 16, 2022 / 11:04 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வெளியானது ஐஎம்டிபி ‘ இணையதளதின் டாப் 10 படங்கள் !

சினிமா துறையில் பாப்புலர் இணையதளமாக இருக்கிறது ‘ஐஎம்டிபி ‘ இணையதளம் . இந்த இணையதளதில் உலக அளவில் உள்ள சினிமா பற்றியும் , பல மொழிப் படங்களையும் பற்றிய தகவல்கள் இடம் பெற்று இருக்கும். இன்டர்நெட் மூவி டேட்டாபேஸ் என்ற அந்த இணையதளம் 2022ம் ஆண்டில் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்த டாப் 10 படங்களைப் பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் அதில் தென்னிந்திய மொழிப் படங்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. அதில் மூன்று தமிழ்ப் படங்கள், மூன்று தெலுங்குப் படங்கள், மூன்று கன்னடப் படங்கள் இடம் பெற்றுள்ளன. ஒரே ஒரு ஹிந்திப் படமும் இடம்பெற்றுள்ளது . இது பாலிவுட் சினிமா ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை தந்துள்ளது .

பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட விக்ரம் படம் 4வது இடத்தையும், மாதவன் முதல் முறையாக இயக்கிய ‘ராக்கெட்ரி – நம்பி விளைவு’ 6வது இடத்தையும், இயக்குனர் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன் 1’ 9வது இடத்தையும் பிடித்து இருக்கிறது .

‘ஐஎம்டிபி ‘ டாப் 10 படங்களின் பட்டியல்…
1.ஆர்ஆர்ஆர் (தெலுங்கு)

2.த காஷ்மீர் பைல்ஸ் (ஹிந்தி)

3.கேஜிஎப் 2 (கன்னடம் )

4. விக்ரம் (தமிழ்)

5 .காந்தாரா (கன்னடம்)

6.ராக்கெட்ரி – நம்பி விளைவு (தமிழ்)

7. மேஜர் (தெலுங்கு)

8.சீதா ராமம் (தெலுங்கு)

9.பொன்னியின் செல்வன் 1 (தமிழ்)

10.சார்லி 777 (கன்னடம்)

Read Today's Latest Focus Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #IMDB - TOP 10 MOVIES !
  • #kanthara
  • #KGF 2
  • #RRR
  • #Vikram

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Thangalaan : விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’… புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Thangalaan : விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’… புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Thangalaan : பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’… புதிய ரிலீஸ் தேதி?

Thangalaan : பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’… புதிய ரிலீஸ் தேதி?

Dhruva Natchathiram : தள்ளிப்போகிறதா விக்ரம் – கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்?

Dhruva Natchathiram : தள்ளிப்போகிறதா விக்ரம் – கௌதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ்?

Dhruva Natchathiram : விக்ரம் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்த ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ‘நரைச்ச முடி’ பாடல்!

Dhruva Natchathiram : விக்ரம் ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் இடம்பிடித்த ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ‘நரைச்ச முடி’ பாடல்!

Chiyaan Vikram 62 : ‘சீயான்’ விக்ரமின் 62-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ!

Chiyaan Vikram 62 : ‘சீயான்’ விக்ரமின் 62-வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோ!

Thangalaan : விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Thangalaan : விக்ரம் – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகும் ‘தங்கலான்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

8 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

8 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

8 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

8 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

8 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version