• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » டேட்டிங்கிற்கு அழைத்தாரா முன்னணி தெலுங்கு நடிகர்?… கடுப்பாகி ஹன்ஷிகா போட்ட ட்வீட்!

டேட்டிங்கிற்கு அழைத்தாரா முன்னணி தெலுங்கு நடிகர்?… கடுப்பாகி ஹன்ஷிகா போட்ட ட்வீட்!

  • May 24, 2023 / 06:18 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
டேட்டிங்கிற்கு அழைத்தாரா முன்னணி தெலுங்கு நடிகர்?… கடுப்பாகி ஹன்ஷிகா போட்ட ட்வீட்!

திரையுலகில் நுழைந்தவுடனே அடுத்தடுத்து பல படங்களின் வாய்ப்பும், ரசிகர்களின் லைக்ஸும் குவிப்பது என்பது எல்லோராலும் சாதித்து விட முடியாது. அந்த சாதனையை அசால்ட்டாக செய்து காட்டியவர் நடிகை ஹன்ஷிகா மோத்வானி. ஆரம்பத்தில் சில ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்த பேபி ஹன்ஷிகா, ‘தேசமுதுரு’ என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயின் ஹன்ஷிகாவாக அவதாரம் எடுத்தார்.

பின், ‘மாப்பிள்ளை’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார். உதயநிதி ஸ்டாலினுடன் இவர் நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ சூப்பர் ஹிட்டானதும், அடித்தது ஜாக்பாட். ஹன்ஷிகா மோத்வானியின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என நான்கு மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் ஹன்ஷிகா மோத்வானிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

இப்போது ஹன்ஷிகா நடிப்பில் தமிழ் மொழியில் ‘பாட்னர், ரவுடி பேபி, காந்தாரி, கார்டியன், மேன்’ மற்றும் தெலுங்கு மொழியில் ‘மை நேம் இஸ் ஸ்ருதி, 105 மினிட்ஸ்’ என 7 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், ஹன்ஷிகா தனது நீண்ட கால நண்பரும், மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபருமான சோஹேல் கதுரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், ஹன்ஷிகா கொடுத்த ஒரு பேட்டியில் “சினிமாவில் நடிக்க வந்த புதிதில் ஒரு முன்னணி தெலுங்கு நடிகர் என்னை தொடர்ந்து டேட்டிங் வருமாறு அழைத்து வந்தார். அவருக்கு சரியான நேரத்தில் நான் பாடம் புகட்டினேன்” என்று கூறியதாக டோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டு வந்தது. தற்போது, இது குறித்து ஹன்ஷிகா தனது ட்விட்டர் பக்கத்தில் “பரவி வரும் இந்த தகவல் உண்மையல்ல. வதந்தியே. நான் இந்த மாதிரி ஒரு தகவலை எப்போதும் சொல்லவே இல்லை. தவறான தகவலை பரப்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

Have not given this quote ever ! Stop printing rubbish !!!!!!! @GulteOfficial pic.twitter.com/qEIKU2z9zE

— Hansika (@ihansika) May 23, 2023

Publications urging you to cross check before picking up random news piece ! Never made this comment that's doing the rounds pls fact check before publishing blindly .

— Hansika (@ihansika) May 23, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actor Hansika Motwani
  • #Hansika
  • #is hansika recalled facing casting couch by a telugu actor

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

வரலக்ஷ்மிக்கு பதிலாக நடித்த ஹன்ஷிகா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

வரலக்ஷ்மிக்கு பதிலாக நடித்த ஹன்ஷிகா… அந்த சூப்பர் ஹிட் படம் எது தெரியுமா?

வெளியானது ஹன்ஷிகா – சோஹேல் கதுரியாவின் திருமண நிகழ்ச்சியின் ட்ரெய்லர்!

வெளியானது ஹன்ஷிகா – சோஹேல் கதுரியாவின் திருமண நிகழ்ச்சியின் ட்ரெய்லர்!

‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ல் ஒளிபரப்பாகப்போகும் ஹன்ஷிகா – சோஹேல் கதுரியாவின் திருமண நிகழ்ச்சி… வெளியானது டீசர்!

‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ல் ஒளிபரப்பாகப்போகும் ஹன்ஷிகா – சோஹேல் கதுரியாவின் திருமண நிகழ்ச்சி… வெளியானது டீசர்!

தொடை தெரிய போஸ் கொடுத்த ஹன்ஷிகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

தொடை தெரிய போஸ் கொடுத்த ஹன்ஷிகா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ல் ஒளிபரப்பாகப்போகும் ஹன்ஷிகா – சோஹேல் கதுரியாவின் திருமண நிகழ்ச்சி… வெளியானது ப்ரோமோ!

‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’ல் ஒளிபரப்பாகப்போகும் ஹன்ஷிகா – சோஹேல் கதுரியாவின் திருமண நிகழ்ச்சி… வெளியானது ப்ரோமோ!

வைரலாகும் நடிகை ஹன்ஷிகா – சோஹேல் கதுரியாவின் திருமண புகைப்படங்கள் & வீடியோஸ்!

வைரலாகும் நடிகை ஹன்ஷிகா – சோஹேல் கதுரியாவின் திருமண புகைப்படங்கள் & வீடியோஸ்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version