• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » அரசியலில் களம் இறங்குகிறாரா லெஜெண்ட் சரவணன் ?

அரசியலில் களம் இறங்குகிறாரா லெஜெண்ட் சரவணன் ?

  • December 13, 2022 / 09:15 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அரசியலில் களம் இறங்குகிறாரா லெஜெண்ட் சரவணன் ?

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன் அவரது கடைகளுக்கான விளம்பர படங்களில் நடித்து பிரபலமானார் . அதன் பிறகு இவர் அவரது தயாரிப்பில் ”தி லெஜண்ட்” என்கிற படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்து இருந்தார் . இந்த படத்தை நடிகர் அஜித் மற்றும் விக்ரமை உல்லாசம் என்கிற படத்தில் இணைந்து நடிக்க வைத்து இயக்கிய ஜே.டி மற்றும் ஜெரி என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கி இருந்தார்கள் . இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார் .

இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி , பிரபு, யோகி பாபு, நாசர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது மேலும் படத்தில் சரவணன் அருள் சண்டைக்காட்சிகளில் அனைவரையும் மிரட்டி இருந்தார் .

பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது . மேலும் படம் சுமாரான வசூலையும் பெற்றது . இந்நிலையில் தி லெஜண்ட் திரைப்படத்தின் ஒளிபரப்பு உரிமைக்காக முன்னணி சேனல் மற்றும் ஓடிடி நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளது . தி லெஜண்ட்’ படத்தை முன்னணி ஓடிடி நிறுவனம் – ரூ.45 கோடிக்கு கைப்பற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது .

இந்நிலையில் லெஜெண்ட் சரவணன் அடுத்து நடிக்கும் படம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது . லெஜெண்ட் சரவணன் அடுத்த படம் காதல் மற்றும் ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது . மேலும் முழுக்க முழுக்க படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடக்க உள்ளது என்ற தகவலும் வெளியாகி உள்ளது .

இந்நிலையில் லெஜெண்ட் சரவணன் நடித்த ” தி லெஜெண்ட் ” படம் எப்போது ஓ.டி.டியில் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்து இருந்தனர் . ஆனால் தற்போது லெஜெண்ட் சரவணன் தனது படத்தை எந்த ஒரு ஓ.டி.டி நிறுவனத்துக்கும் விற்கப்போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகி இருந்தது .

இந்நிலையில் லெஜெண்ட் சரவணன் சமீபத்தில் பேட்டி அளித்த தனது அடுத்த படம் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார் மேலும் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு மக்களும் மகேசனும் தான் அதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #is legend saravanan coming into politics ?
  • #legend saravanan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Legend Saravanan :  அடேங்கப்பா… லெஜண்ட் சரவணனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Legend Saravanan : அடேங்கப்பா… லெஜண்ட் சரவணனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Legend Saravanan :  தனுஷ் பட இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் லெஜண்ட் சரவணன்!

Legend Saravanan : தனுஷ் பட இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் லெஜண்ட் சரவணன்!

நம்ம லெஜண்ட் சரவணனா இது?… வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

நம்ம லெஜண்ட் சரவணனா இது?… வைரலாகும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

செம ஸ்டைலிஷ் லுக்கில் லெஜண்ட் சரவணன்… வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!

செம ஸ்டைலிஷ் லுக்கில் லெஜண்ட் சரவணன்… வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ!

புதிய லுக்கில் லெஜண்ட் சரவணன்… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

புதிய லுக்கில் லெஜண்ட் சரவணன்… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

லெஜெண்ட்  சரவணன்  கொடுக்கப்போகும் அப்டேட் !

லெஜெண்ட் சரவணன் கொடுக்கப்போகும் அப்டேட் !

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

5 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

5 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

5 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

5 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

5 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version