• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘பீஸ்ட்’ பார்ட் 2-வை எடுக்க ப்ளான் போடும் நெல்சன்… விஜய்யின் முடிவு என்ன?

‘பீஸ்ட்’ பார்ட் 2-வை எடுக்க ப்ளான் போடும் நெல்சன்… விஜய்யின் முடிவு என்ன?

  • April 18, 2022 / 06:07 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘பீஸ்ட்’ பார்ட் 2-வை எடுக்க ப்ளான் போடும் நெல்சன்… விஜய்யின் முடிவு என்ன?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ மற்றும் இயக்குநர் வம்சி படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸானது.

இந்த படத்தை ‘கோலமாவு கோகிலா, டாக்டர்’ புகழ் இயக்குநர் நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்துள்ளார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

மேலும், முக்கிய ரோல்களில் இயக்குநர் செல்வராகவன், VTV கணேஷ், அபர்ணா தாஸ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஷைன் டாம் சாக்கோ மற்றும் பலர் நடித்துள்ளார்கள். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இயக்குநர் நெல்சன் மீடியாவுக்கு ஒரு பேட்டி கொடுக்கையில் அவரிடம் ‘பீஸ்ட்’ பார்ட் 2 குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நெல்சன் “விஜய் சார் ஓகே சொன்னால், நான் கண்டிப்பாக ‘பீஸ்ட்’ பார்ட் 2 பண்ணுவேன்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #BEAST
  • #beast part 2
  • #is nelson planning for vijay's beast part 2
  • #nelson

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

SK21 : சிவகார்த்திகேயனின் ‘SK21’ ஃபர்ஸ்ட் லுக் டீசரை பார்த்து ரசித்த இயக்குநர் நெல்சன்… வெளியானது முதல் விமர்சனம்!

SK21 : சிவகார்த்திகேயனின் ‘SK21’ ஃபர்ஸ்ட் லுக் டீசரை பார்த்து ரசித்த இயக்குநர் நெல்சன்… வெளியானது முதல் விமர்சனம்!

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தை பாராட்டி தள்ளிய திரையுலக பிரபலங்கள்!

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தை பாராட்டி தள்ளிய திரையுலக பிரபலங்கள்!

‘ஜெயிலர்’ ஆடியோ ரிலீஸ் ஃபங்க்ஷனுக்கு நாள் குறித்த ரஜினிகாந்த்… ஹேப்பி மோடில் ரசிகர்கள்!

‘ஜெயிலர்’ ஆடியோ ரிலீஸ் ஃபங்க்ஷனுக்கு நாள் குறித்த ரஜினிகாந்த்… ஹேப்பி மோடில் ரசிகர்கள்!

நெல்சனின் பர்த்டே ஸ்பெஷல்… வெளியானது ரஜினியின் ‘ஜெயிலர்’ மேக்கிங் வீடியோ!

நெல்சனின் பர்த்டே ஸ்பெஷல்… வெளியானது ரஜினியின் ‘ஜெயிலர்’ மேக்கிங் வீடியோ!

ரஜினியின் ‘ஜெயிலர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு… வைரலாகும் மாஸான ப்ரோமோ!

ரஜினியின் ‘ஜெயிலர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு… வைரலாகும் மாஸான ப்ரோமோ!

ரஜினி – நெல்சன் கூட்டணியில் உருவாகும் ‘ஜெயிலர்’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

ரஜினி – நெல்சன் கூட்டணியில் உருவாகும் ‘ஜெயிலர்’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

11 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

11 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

11 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

11 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

11 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version