• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » பிரபாஸ், கிருத்தி சனோனுக்கு திருமணமா ?

பிரபாஸ், கிருத்தி சனோனுக்கு திருமணமா ?

  • February 7, 2023 / 11:10 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
பிரபாஸ், கிருத்தி சனோனுக்கு திருமணமா ?

தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகராக இருந்தவர் பிரபாஸ் . இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார் . தற்போது பான் இந்தியா ஸ்டாராக உள்ள பிரபாஸ் அதிபுருஷ் படத்தில் நடித்து முடித்துள்ளார் . இ

இந்நிலையில் தற்போது இந்தி நடிகை கிருத்தி சனோனும், பிரபாஸும் காதலிப்பதாக புதிய தகவல் தெலுங்கு திரையுலகில் பேசப்பட்டு சமூக வலைதளங்களில் தீயாக பரவி வந்தது .

ஆதிபுருஷ் படத்தில் ராமர் வேடத்தில் பிரபாஸ் நடிக்கிறார். சீதை கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகை கிருத்தி சனோன் நடிக்கிறார். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது .

இந்நிலையில் இந்த தகவலை கிருத்தி சனோன் முற்றிலுமாக மறுத்து இருந்தார் . அவற்றை . கிருத்தி சனோன் அது காதலும் இல்லை, பப்ளிசிட்டியும் இல்லை. அந்த ரியாலிட்டி ஷோவில் எங்களது ஒரு வேடிக்கையான கேலிப் பேச்சு இப்படி வதந்தி வரக் காரணமாகிவிட்டது. ஏதாவது ஒரு இணையதளம் எனது திருமணத் தேதியை அறிவிப்பதற்கு முன்பு உங்களது கற்பனையை உடைத்து விடுங்கள். வதந்திகள் அனைத்து நிச்சயம் ஆதாரம் இல்லாதவை,” என தனது இன்ஸ்டா பதிவில் பகிர்ந்து இருந்தார் .

இந்நிலையில் பிரபல வெளிநாட்டு தணிக்கை வாரிய உறுப்பினரும் திரைப்பட விமர்சகருமான உமர் சந்து தற்போது ஒரு ட்வீட் செய்துள்ளார் . அதில் பிரபாஸ் மற்றும் கிருத்தி சனோன் மாலத்தீவில் நிச்சயதார்த்தம் செய்ய உள்ளனர், இது மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்று அவர் ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட் வைரலாகியுள்ளது.

ஆனால் நெட்டிசென்கள் இவர் சொன்னதை நம்பாமல் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். சில ரசிகர்கள் வேடிக்கையான கருத்துக்களையும் தெரிவித்து உள்ளனர் . கேட்டரிங் ஆர்டரும் உங்களுடையது என்று ஒரு நெட்டிசென் பதிவிட்டு உள்ளார் . மேலும் மற்றொருவர், இந்த நிகழ்ச்சிக்கு பிரபாஸ் வருகிறாரா என்று கேலியாக கேட்டுள்ளார் . இந்த ட்வீட்டுக்கு பதில் அளித்த மற்றொரு ரசிகர்.. யார் சொன்னது? பிரபாசே சொன்னாரா? கிருதி உங்களுக்கு நிச்சயதார்த்த அழைப்பிதழ் கிடைத்ததா? அப்படியானால், ஸ்கிரீன் ஷாட்டை அனுப்பவும். இம்முறை பிரபாஸ், க்ரித்தி கிடையாது ரசிகர்களே இந்த செய்திகளில் உண்மை இல்லை என முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING NEWS: #KritiSanon & #Prabhas will get engaged next week in Maldives !! So Happy for them.

— Umair Sandhu (@UmairSandu) February 5, 2023

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Kriti Sanon
  • #Prabhas

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Kalki 2898 AD : பிரபாஸ் – கமல்ஹாசன் நடிக்கும் ‘கல்கி 2898 AD’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Kalki 2898 AD : பிரபாஸ் – கமல்ஹாசன் நடிக்கும் ‘கல்கி 2898 AD’… டீசர் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Salaar Cease Fire : பிரபாஸின் ‘சலார்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Salaar Cease Fire : பிரபாஸின் ‘சலார்’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

The Raja Saab: பிரபாஸ் – மாருதி கூட்டணியில் உருவாகும் ‘The Raja Saab’… வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

The Raja Saab: பிரபாஸ் – மாருதி கூட்டணியில் உருவாகும் ‘The Raja Saab’… வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!

Salaar Cease Fire : அடேங்கப்பா… 3 வாரத்தில் பிரபாஸின் ‘சலார்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Salaar Cease Fire : அடேங்கப்பா… 3 வாரத்தில் பிரபாஸின் ‘சலார்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Kalki 2898 AD : பிரபாஸ் – கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் ‘கல்கி 2898 AD’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Kalki 2898 AD : பிரபாஸ் – கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் ‘கல்கி 2898 AD’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Salaar Cease Fire : அடேங்கப்பா… 20 நாட்களில் பிரபாஸின் ‘சலார்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

Salaar Cease Fire : அடேங்கப்பா… 20 நாட்களில் பிரபாஸின் ‘சலார்’ செய்த வசூல் இத்தனை கோடியா?

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

3 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

3 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

3 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

3 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

3 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version