• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » Love Today Part 2 : பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ பார்ட் 2 உருவாகப்போகிறதா?… தீயாய் பரவும் தகவல்!

Love Today Part 2 : பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ பார்ட் 2 உருவாகப்போகிறதா?… தீயாய் பரவும் தகவல்!

  • January 6, 2024 / 11:32 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
Love Today Part 2 :  பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ பார்ட் 2 உருவாகப்போகிறதா?… தீயாய் பரவும் தகவல்!

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் இயக்கிய முதல் படமே சூப்பர் ஹிட்டானது. அது தான் ‘கோமாளி’. இதில் ஹீரோவாக ‘ஜெயம்’ ரவி நடித்திருந்தார்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கி, ஹீரோவாக நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் 2022-ஆம் ஆண்டு ரிலீஸானது. இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவானா நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது.

இதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். ‘LIC’ (Love Insurance Corporation) என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தில் ஹீரோயினாக க்ரித்தி ஷெட்டி நடிக்கிறார்.

தற்போது, பிரதீப் ரங்கநாதன் ‘லவ் டுடே’ படத்தின் பார்ட் 2-வை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தையும் முதல் பாகத்தை தயாரித்த ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ஏ தயாரிக்கவுள்ளதாம். மிக விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Love Today Part 2
  • #pradeep ranganathan

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

LIC : பிரதீப் ரங்கநாதனின் ‘LIC’-யில் பிரதீப் ரங்கநாதனின் அப்பா ரோலில் நடிக்க ஒப்பந்தமான பிரபல இயக்குநர்!

LIC : பிரதீப் ரங்கநாதனின் ‘LIC’-யில் பிரதீப் ரங்கநாதனின் அப்பா ரோலில் நடிக்க ஒப்பந்தமான பிரபல இயக்குநர்!

LIC : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் – எஸ்.ஜே சூர்யா நடிக்கும் ‘LIC’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

LIC : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் – எஸ்.ஜே சூர்யா நடிக்கும் ‘LIC’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

LIC : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் – எஸ்.ஜே சூர்யா நடிக்கும் ‘LIC’… வைரலாகும் பூஜை ஸ்டில்ஸ்!

LIC : விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் – எஸ்.ஜே சூர்யா நடிக்கும் ‘LIC’… வைரலாகும் பூஜை ஸ்டில்ஸ்!

விக்னேஷ் சிவனின் அடுத்த பிளான் ?

விக்னேஷ் சிவனின் அடுத்த பிளான் ?

மெகா ஹிட்டான பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’… வெளியானது மேக்கிங் வீடியோ!

மெகா ஹிட்டான பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’… வெளியானது மேக்கிங் வீடியோ!

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம்  யாருடன் தெரியுமா ?

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் யாருடன் தெரியுமா ?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

7 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

7 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

7 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

7 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

7 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version