• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » மீண்டும் இணைகிறதா ஆர்.ஆர்.ஆர் கூட்டணி ?

மீண்டும் இணைகிறதா ஆர்.ஆர்.ஆர் கூட்டணி ?

  • June 25, 2022 / 08:23 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
மீண்டும் இணைகிறதா ஆர்.ஆர்.ஆர்  கூட்டணி ?

பாகுபலி 1 மற்றும் பாகுபலி 02 ஆகிய படங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான படம் ரத்தம் ,ரணம் ,ரௌத்திரம் . இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் , ராம்சரண் , சமுத்திரக்கனி , அஜய் தேவ்கன் , ஆலியா , ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர் . தமிழ் தெலுங்கு, மலையாளம் , ஹிந்தி என வெளியான அனைத்து மொழிகளிலும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது .குறிப்பாக வசூலிலும் இந்த படம் பல சாதனைகளை செய்துள்ளது .

இந்நிலையில் இந்த படம் வெளியான 45 நாட்களுக்கு பிறகு இந்த படத்தின் ஓடிடியில் மே 20-ஆம் தேதி வெளியானது தமிழ் , தெலுங்கு , ஹிந்தி ,மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஸ்ட்ரீமாகி வருகிறது.

ஆங்கிலம் அல்லாத பிறப்மொழிப் படங்களில் நெட்பிளிக்ஸ் தளத்தில் அதிக மணி நேரம் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. ஒரு வாரத்திலேயே இப்படம் 1 கோடியே 85 லட்சத்து 60 ஆயிரம் மணிநேரம் பார்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. திரையரங்கு மற்றும் ஒ.டி.டி தளத்தில் இந்த படம் மிகப் பெரிய வெற்றி அடைந்தது . இந்நிலையில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் ராஜமவுலியிடமும், ஜுனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோரிடமும் இது பற்றிய பேச்சு வார்த்தையை ஆரம்பித்துள்ளதாக டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘ஆர்ஆர்ஆர்’ படம் போன்றே இந்தப் படத்தையும் பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிட்டுள்ளார்களாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #IS Ram charan and tarak reuniting for a new film ?
  • #ram charan
  • #tarak

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரண் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘கேம் சேஞ்சர்’… வெளியானது ஷூட்டிங் அப்டேட்

Game Changer : ராம் சரண் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் ‘கேம் சேஞ்சர்’… வெளியானது ஷூட்டிங் அப்டேட்

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’… அடுத்த ஷெட்யூலுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’… அடுத்த ஷெட்யூலுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரண் – ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Game Changer : ராம் சரண் – ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Chiranjeevi & Ram Charan : ஷாருக்கானின் ‘ஜவான்’ பட டைட்டில் பாடலுக்கு சூப்பராக நடனமாடி அசத்திய சிரஞ்சீவி & ராம் சரண்!

Chiranjeevi & Ram Charan : ஷாருக்கானின் ‘ஜவான்’ பட டைட்டில் பாடலுக்கு சூப்பராக நடனமாடி அசத்திய சிரஞ்சீவி & ராம் சரண்!

ராம் சரண் – ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’… முதல் சிங்கிள் டிராக் எப்போது ரிலீஸ்?

ராம் சரண் – ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’… முதல் சிங்கிள் டிராக் எப்போது ரிலீஸ்?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version