• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » நயன்தாராவிற்கு இணையாக சம்பளம் கேட்கும் ராஷ்மிகா !

நயன்தாராவிற்கு இணையாக சம்பளம் கேட்கும் ராஷ்மிகா !

  • August 8, 2022 / 09:22 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
நயன்தாராவிற்கு இணையாக சம்பளம் கேட்கும்  ராஷ்மிகா !

நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 66 படத்தின் பூஜை சென்னையில் சில வாரங்களுக்கு முன்னர் நடந்தது . அதன் பிறகு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது . அதன் பிறகு படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார் . தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார் . மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , பிரபு , நடிகை ஜெயசுதா , நடிகை சங்கீதா மற்றும் பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது . முழுக்க முழுக்க குடும்ப படமாக இந்த படம் உருவாக இருக்கிறது .

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா 2 படம் பெரிய வெற்றியை பெற்றது .இதையடுத்து தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது . புஷ்பா படம் வரை 2 கோடி சம்பளம் வாங்கி வந்த ராஷ்மிகா தற்போது 4 கோடி சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #IS rashmika mandanna increased her salary ?
  • #Rashmika Mandanna

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Animal : ரன்பீர் கபூர் – ராஷ்மிகா ஜோடியாக நடித்துள்ள ‘அனிமல்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Animal : ரன்பீர் கபூர் – ராஷ்மிகா ஜோடியாக நடித்துள்ள ‘அனிமல்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

Animal : ரன்பீர் கபூரின் ‘அனிமல்’-க்காக ராஷ்மிகா மந்தனா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Animal : ரன்பீர் கபூரின் ‘அனிமல்’-க்காக ராஷ்மிகா மந்தனா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Animal : ரன்பீர் கபூர் – ராஷ்மிகா ஜோடியாக நடித்துள்ள ‘அனிமல்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

Animal : ரன்பீர் கபூர் – ராஷ்மிகா ஜோடியாக நடித்துள்ள ‘அனிமல்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

Rashmika Mandanna : சமூக வலைத்தளத்தில் வைரலான டீப் ஃபேக் வீடியோ… கொந்தளித்த ராஷ்மிகா மந்தனா!

Rashmika Mandanna : சமூக வலைத்தளத்தில் வைரலான டீப் ஃபேக் வீடியோ… கொந்தளித்த ராஷ்மிகா மந்தனா!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்…  வைரலாகும் வீடியோ!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ!

விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் ‘ஜிமிக்கி பொண்ணு’ பாடலுக்கு சூப்பராக நடனமாடி அசத்திய ராஷ்மிகா!

விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் ‘ஜிமிக்கி பொண்ணு’ பாடலுக்கு சூப்பராக நடனமாடி அசத்திய ராஷ்மிகா!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

12 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

12 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

12 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

12 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

12 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version