இலங்கை பெண்ணை நடிகர் சிம்பு திருமணம் செய்ய இருக்கிறாரா?
February 25, 2023 / 10:45 AM IST
|Follow Us
நடிகர் சிம்புவிற்கு தந்து சொந்த வாழ்க்கையில் சில காதல் தோல்விகளை சந்தித்து உள்ளார் . 40 வயதாகும் சிம்புவிற்கு அவரது வீட்டில் பெண் தேடி வருகிறார்கள், அவ்வப்போது இவரது திருமணம் குறித்து சில வதந்திகளும் இணையத்தில் உலா வருகின்றனர் வருகின்றன. அந்த வகையில் சில மாதங்கள் முன் நடித்தார் சிம்புவும் நிதி அகர்வாலும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்று செய்தி தீயாய் பரவியது .
தற்போது என்னவென்றால் இலங்கையில் உள்ள பிரபல தொழிலதிபரின் மகளை சிம்பு திருமணம் செய்ய போவதாகவும் அவரது பெற்றோர்கள் தேர்வு செய்து முடித்துவிட்டார்கள் என செய்திகள் வந்துள்ளன. இது உண்மையா இல்லையா என்பது பற்றி சிம்பு தரப்பு அதிகார்வப்பூர்வமாக எந்த அறிவிப்பும் தரவில்லை .
நடிகர் சிம்பு நடிப்பில் பத்து தல படம் விரைவில் வெளியாக உள்ளது . இந்தப் படம் கன்னட படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது . ரகுமான் இசையில் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கி உள்ளார் .
Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus