• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » புஷ்பா 2 படத்தில் தமன்னா ?

புஷ்பா 2 படத்தில் தமன்னா ?

  • October 13, 2022 / 09:46 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
புஷ்பா 2 படத்தில் தமன்னா ?

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா . இந்த படத்தை இயக்கி இருந்தவர் இயக்குனர் சுகுமார் . நடிகை ராஷ்மிகா இந்த படத்தில் நாயகியாக நடித்து இருந்தார் . தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது . மேலும் படம் ஹிந்தி , தமிழ் . தெலுங்கு என வெளியான அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது .

புஷ்பா படத்தின் முதல் பாகத்தை 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுத்தார்கள். இரண்டாம் பாகத்தை 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள் . புஷ்பா படத்தின் முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்தின் வசூல் அதிகமாக இருக்க வேண்டும் என்பதுதான் அதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது .

நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானது இந்நிலையில் புஷ்பா 2 படத்தில் பழங்குடி இனப்பெண் கதாபாத்திரம் உள்ளது . அதில் நடிகை சாய் பல்லவி அவர்களை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்கள் படக்குழு என்ற தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் புஷ்பா முதல் பக்கத்தில் நடிகை சமந்தா ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருந்தார் . அந்த வகையில் தற்போது புஷ்பா 2 படத்தில் நடிகை தமன்னாவை ஐட்டம் பாடலுக்கு நடனமாட வைக்கலாம் என்ற முடிவில் இருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது . இதனால் நடிகை தமன்னாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Is tamanna doing an item song in pushpa 2 ?
  • #pushpa 2
  • #tamanna

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Pushpa 2 The Rule : தள்ளிப்போகிறதா அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2: தி ரூல்’ ரிலீஸ்?… தீயாய் பரவும் தகவல்!

Pushpa 2 The Rule : தள்ளிப்போகிறதா அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2: தி ரூல்’ ரிலீஸ்?… தீயாய் பரவும் தகவல்!

அல்லு அர்ஜுன் –  ஃபஹத் ஃபாசில் இணைந்து நடிக்கும் ‘புஷ்பா 2: தி ரூல்’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

அல்லு அர்ஜுன் – ஃபஹத் ஃபாசில் இணைந்து நடிக்கும் ‘புஷ்பா 2: தி ரூல்’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

தனது காதலரும், நடிகருமான விஜய் வர்மாவுடன் நெருக்கமாக இருக்கும் ஸ்டில்ஸை வெளியிட்ட தமன்னா!

தனது காதலரும், நடிகருமான விஜய் வர்மாவுடன் நெருக்கமாக இருக்கும் ஸ்டில்ஸை வெளியிட்ட தமன்னா!

அல்லு அர்ஜுனின் பர்த்டே ஸ்பெஷல்… வெளியானது ‘புஷ்பா 2’ GLIMPSE!

அல்லு அர்ஜுனின் பர்த்டே ஸ்பெஷல்… வெளியானது ‘புஷ்பா 2’ GLIMPSE!

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ டீசர் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ டீசர் ரிலீஸுக்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!

சிவனை மனமுருகி  வழிபாடு செய்த தமன்னா  !

சிவனை மனமுருகி வழிபாடு செய்த தமன்னா !

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version