தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் கண்டிப்பாக நடிகை ஐஸ்வர்யா மேனனின் பெயர் உண்டு.
2012ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான “காதலில் சொதப்புவது எப்படி” என்ற படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் ஐஸ்வர்யா மேனன்.
இதைத்தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா மேனன் லாக்டவுனில் மற்ற நடிகைகளைப் போல இவரும் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிக்க செய்து வருகிறார்.
இந்த வரிசையில் தற்போது சேலையில் இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சிகரமான போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதன் மூலம் கூட பட வாய்ப்புகளை தன் பக்கம் இழுத்து வருகிறார் ஐஸ்வர்யா என்று தான் கூற வேண்டும்.
இவர் தற்போது சேலையில் செம செக்ஸியாக போஸ் கொடுத்து ரசிகர்களை வாய் பிளக்க செய்யும்படி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சேலையில் கூட இப்படி போட்டோஷூட் நடத்த முடியுமா என்று நெட்டிசன்கள் ஆச்சரியமாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
View this post on Instagram
Sky above, sand below, peace within 😇
A post shared by Iswarya Menon (@iswarya.menon) on
View this post on Instagram
My mantra is to stay Humble, Original & Real 🙏🏼💫❤️
A post shared by Iswarya Menon (@iswarya.menon) on