• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » வெளியான “ஜெகமே தந்திரம்” ஃபர்ஸ்ட் சிங்கிள் – தனுஷ் பிறந்தநாள் ட்ரீட்!

வெளியான “ஜெகமே தந்திரம்” ஃபர்ஸ்ட் சிங்கிள் – தனுஷ் பிறந்தநாள் ட்ரீட்!

  • July 28, 2020 / 11:29 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
வெளியான “ஜெகமே தந்திரம்” ஃபர்ஸ்ட் சிங்கிள் – தனுஷ் பிறந்தநாள் ட்ரீட்!

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “ஜகமே தந்திரம்”. இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தனுஷ் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது வெளியாகியுள்ளது.

சந்தோஷ் நாராயணன் இசையில் ஜகமே தந்திரம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் “ரகிட ரகிட ரகிட” லிரிக் வீடியோவாக தற்போது வெளியாகி, தனுஷ் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. விவேக் இந்த பாடலுக்கு வரிகளை எழுதியுள்ளார்.சந்தோஷ் நாராயணன், தனுஷ், தீ ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.

ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன், ஐஸ்வர்யா லக்ஷ்மி மற்றும் ஜேம்ஸ் காஸ்மோ, சஞ்சனா நடராஜன், கலையரசன் நடித்துள்ளார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விவேக் ஹர்ஷன் இந்த படத்தின் காட்சிகளை எடிட்டிங் செய்கிறார்.

மே 1ம் தேதி வெளிவர வேண்டிய இந்த திரைப்படம் கொரோனா லாக்டவுன் காரணமாக தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் சிங்கிள் “ரகிட ரகிட ரகிட” தனுஷ் பிறந்தநாள் கொண்டாட்டமாக வெளியாகியுள்ளது, அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே அவரது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

https://twitter.com/karthiksubbaraj/status/1287954959464423425?s=19

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #danush
  • #Jagame thanthiram

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

ஜகமே தந்திரம் படத்தின் சாட்டிலைட்  உரிமம் இத்தனை கோடியா ?

ஜகமே தந்திரம் படத்தின் சாட்டிலைட் உரிமம் இத்தனை கோடியா ?

ஜகமே தந்திரம் படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமம் இத்தனை கோடியா ?

ஜகமே தந்திரம் படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமம் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா …ஜகமே தந்திரம் படத்திற்காக  கார்த்திக் சுப்பாராஜ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா …ஜகமே தந்திரம் படத்திற்காக கார்த்திக் சுப்பாராஜ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா …ஜகமே தந்திரம் படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா ?

அடேங்கப்பா …ஜகமே தந்திரம் படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா ?

‘ஜகமே தந்திரம்’ சுருளியாக மாறிய தனுஷின் ரசிகை… தீயாய் பரவும் வீடியோ!

‘ஜகமே தந்திரம்’ சுருளியாக மாறிய தனுஷின் ரசிகை… தீயாய் பரவும் வீடியோ!

தியேட்டருக்கு நோ… ‘ஜகமே தந்திரம்’ படத்தின் OTT ரிலீஸுக்கு நாள் குறித்த தனுஷ்!

தியேட்டருக்கு நோ… ‘ஜகமே தந்திரம்’ படத்தின் OTT ரிலீஸுக்கு நாள் குறித்த தனுஷ்!

trending news

latest news

Your own Comprehensive Handbook to  Gambling Platform

Your own Comprehensive Handbook to Gambling Platform

4 hours ago
Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

Millioner Casino: Uw Ideale Bestemming voor Hoogwaardige Online Gaming

4 hours ago
Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

Het Emberbet Online Gokplatform: Je Definitieve Gidsbestemming voor Digitaal Casinovermaak

4 hours ago
¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

¿En dónde Jugar la Ruleta con Saldo de Bienvenida?

4 hours ago
Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

Casoola Casino: Jouw Ultieme Locatie voor Hoogwaardige Online Gokentertainment

4 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version