• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சிலம்பம் சுற்றி மாஸ் காட்டிய ‘ஜாங்கிரி’ மதுமிதா… தீயாய் பரவும் வீடியோ!

சிலம்பம் சுற்றி மாஸ் காட்டிய ‘ஜாங்கிரி’ மதுமிதா… தீயாய் பரவும் வீடியோ!

  • September 3, 2020 / 04:00 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சிலம்பம் சுற்றி மாஸ் காட்டிய ‘ஜாங்கிரி’ மதுமிதா… தீயாய் பரவும் வீடியோ!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ‘ஜாங்கிரி’ மதுமிதா. 2012-ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மதுமிதா. இதில் ‘ஜாங்கிரி’ என்ற கதாபாத்திரமாக வலம் வந்த மதுமிதா, அதிக கவனம் ஈர்த்தார்.

அதன் பிறகு ‘அட்டகத்தி, ராஜா ராணி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜில்லா, காக்கி சட்டை, காஞ்சனா 2, டிமான்ட்டி காலனி, காஷ்மோரா, கவலை வேண்டாம், இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த், விஸ்வாசம்’ போன்ற பல படங்களில் நடித்தார். தற்போது, ‘ஜாங்கிரி’ மதுமிதா நடிப்பில் ‘ஆயிரம் ஜென்மங்கள், டிக்கிலோனா, டைட்டானிக் காதலும் கவுந்து போகும்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இந்நிலையில், ‘ஜாங்கிரி’ மதுமிதா தனது ட்விட்டர் பக்கத்தில் “நான் இப்போது சிலம்பம் கற்றுக் கொண்டு வருகிறேன். எனது குரு மாஸ்டர் பாண்டியன் அவர்கள் தான்” என்று பதிவிட்டுள்ளார். மேலும், அவர் சிலம்பம் சுற்றும் வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

Started my #Silambam learning process. Our pride – Master #Pandiyan is my Guru.

Just Aarambam.. More to come.. Stay tuned.. @ActorMadhumitha @johnmediamanagr pic.twitter.com/OUywzKgunG

— Actor Madhumitha (@ActorMadhumitha) September 2, 2020

Started my #Silambam learning process. Our pride – Master #Pandiyan is my Guru.

Just Aarambam.. More to come.. Stay tuned.. @ActorMadhumitha @johnmediamanagr pic.twitter.com/pqdNi23VJV

— Actor Madhumitha (@ActorMadhumitha) September 2, 2020

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Madhumitha
  • #jangiri madhumitha
  • #silambam

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

சிலம்பம் சுற்றி கெத்து காட்டிய மாளவிகா மோகனன்… வைரலாகும் வீடியோ!

சிலம்பம் சுற்றி கெத்து காட்டிய மாளவிகா மோகனன்… வைரலாகும் வீடியோ!

அடேங்கப்பா… ‘பிக் பாஸ்’ நடிகை ‘ஜாங்கிரி’ மதுமிதாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

அடேங்கப்பா… ‘பிக் பாஸ்’ நடிகை ‘ஜாங்கிரி’ மதுமிதாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

சிலம்பம் சுற்றி மாஸ் காட்டிய ரகுல் ப்ரீத் சிங்… தீயாய் பரவும் ஸ்டில்!

சிலம்பம் சுற்றி மாஸ் காட்டிய ரகுல் ப்ரீத் சிங்… தீயாய் பரவும் ஸ்டில்!

கோவையில் சிலம்பம் சுற்றி மாஸ் காட்டிய கமல்… தீயாய் பரவும் வீடியோ!

கோவையில் சிலம்பம் சுற்றி மாஸ் காட்டிய கமல்… தீயாய் பரவும் வீடியோ!

யாரையாவது சார்ந்து நிற்பது பெண்களின் கெட்ட பழக்கம்… ‘ஜாங்கிரி’ மதுமிதா வெளியிட்ட வீடியோ!

யாரையாவது சார்ந்து நிற்பது பெண்களின் கெட்ட பழக்கம்… ‘ஜாங்கிரி’ மதுமிதா வெளியிட்ட வீடியோ!

trending news

latest news

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

WildTokyo – Ditt Totala Manual till Vår Förstklassiga Online Casino

15 hours ago
Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

Sweet Reels – Din Komplett Guide til Casinoopplevelsen

15 hours ago
Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

Spinanga – Fullstendige Guiden til Vår Online Casino

15 hours ago
Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

Quickz Casino Salamannopeat Kotiutukset että Nykyaikaiset Pelausvaihtoehdot Kotimaisille pelaajille

15 hours ago
Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

Onerush – Din personliga Ultimata Plats för Utmärkt Casinounderhållning

15 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version