• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » ஜெயலலிதாவின் பயோ பிக்கான ‘தலைவி’… ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்த கங்கனா!

ஜெயலலிதாவின் பயோ பிக்கான ‘தலைவி’… ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்த கங்கனா!

  • August 23, 2021 / 08:03 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
ஜெயலலிதாவின் பயோ பிக்கான ‘தலைவி’… ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்த கங்கனா!

தமிழ் சினிமாவில் எந்த அளவிற்கு ஹீரோக்கள் மாஸ் காட்டுவதை ரசிகர்கள் விரும்புகிறார்களோ, அதே அளவுக்கு ஹீரோயின்கள் கெத்து காட்டுவதையும் லைக் பண்ணுகிறார்கள். ஹீரோயின்களை மையமாக வைத்து வெளி வரும் படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இப்போது, தமிழில் கதாநாயகிகளை மையமாக வைத்து பல படங்கள் தயாராகி கொண்டிருக்கிறது.

இதில் மிக முக்கியமான படம் தான் ‘தலைவி’. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பயோ பிக்கான இந்த படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார். இதில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். மேலும், மதுபாலா, சமுத்திரக்கனி, அரவிந்த் சாமி, நாசர் நடித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 23-ஆம் தேதி கங்கனா ரனாவத்தின் பர்த்டே ஸ்பெஷலாக படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்தனர்.

இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. சமீபத்தில், இந்த படத்தின் தமிழ் வெர்ஷனை பார்த்த சென்சார் குழுவினர் ‘யு’ சர்டிஃபிகேட் அளித்தனர். தற்போது, இப்படத்தை வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

With a personality queen size, Jayalalithaa’s story has always belonged to the BIG SCREENS!
Embark on her inspiring journey from being a cine star to becoming one of the most influential CMs IN THEATRES near you on 10th September. #ThalaiviiOnTheBigScreen #ThalaiviiInTheatres pic.twitter.com/tKkHEhU0bI

— Thalaivii The Film (@thalaiviifilm) August 23, 2021

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Jayalalitha
  • #thalaivii

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

“அவரை போல் இன்னொரு பெண்மணியை பார்க்கவே முடியாது”… ஜெயலலிதாவை பற்றி புகழ்ந்து பேசிய ரஜினி!

“அவரை போல் இன்னொரு பெண்மணியை பார்க்கவே முடியாது”… ஜெயலலிதாவை பற்றி புகழ்ந்து பேசிய ரஜினி!

இதுவரை யாரும் பார்த்திடாத   ஜெயலலிதாவின் வேதா இல்லத்தின் புகைப்படங்கள் !

இதுவரை யாரும் பார்த்திடாத ஜெயலலிதாவின் வேதா இல்லத்தின் புகைப்படங்கள் !

ஜெயலலிதாவை சந்தேகப்பட்ட ராதா ரவி ! என்ன காரணம் தெரியுமா ?

ஜெயலலிதாவை சந்தேகப்பட்ட ராதா ரவி ! என்ன காரணம் தெரியுமா ?

ஜெயலலிதாவின் பயோ பிக்கான ‘தலைவி’… ரிலீஸானது ‘உனக்கான உலகம்’ பாடல் வீடியோ!

ஜெயலலிதாவின் பயோ பிக்கான ‘தலைவி’… ரிலீஸானது ‘உனக்கான உலகம்’ பாடல் வீடியோ!

ஜெயலலிதாவின் பயோ பிக்கான ‘தலைவி’… வெளியானது ‘கண்ணும் கண்ணும்’ பாடலின் மேக்கிங் வீடியோ!

ஜெயலலிதாவின் பயோ பிக்கான ‘தலைவி’… வெளியானது ‘கண்ணும் கண்ணும்’ பாடலின் மேக்கிங் வீடியோ!

செப்டம்பர் 10-ஆம் தேதி ரிலீஸாகும் ‘தலைவி’… ஜெயலலிதா நினைவிடத்தில் கங்கனா மரியாதை!

செப்டம்பர் 10-ஆம் தேதி ரிலீஸாகும் ‘தலைவி’… ஜெயலலிதா நினைவிடத்தில் கங்கனா மரியாதை!

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

3 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

3 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

3 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

3 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

3 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version