• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘ஜெயம்’ ரவி – த்ரிஷா நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘பூலோகம்’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

‘ஜெயம்’ ரவி – த்ரிஷா நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘பூலோகம்’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

  • May 28, 2022 / 01:56 AM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘ஜெயம்’ ரவி – த்ரிஷா நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘பூலோகம்’… இப்படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ‘ஜெயம்’ ரவி. முதல் படத்துலேயே தன் நடிப்பால் அசரடித்து, ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். அந்த படம் தான் ‘ஜெயம்’. ‘ஜெயம்’ ஹிட்டானதும் ‘M.குமரன் S/O மகாலக்ஷ்மி’ என்ற படத்தில் நடித்தார். இதுவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றதும், ‘ஜெயம்’ ரவிக்கு அடித்தது ஜாக்பாட்.

அடுத்தடுத்து அவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது இவர் நடிப்பில் மணிரத்னமின் ‘பொன்னியின் செல்வன்’, அஹமத்தின் ‘ஜன கண மன’, கல்யாண கிருஷ்ணனின் ‘அகிலன்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. ‘ஜெயம்’ ரவியின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பூலோகம்’.

இந்த படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான கல்யாண கிருஷ்ணன் இதனை இயக்கியிருந்தார். இதில் ரவி ‘பூலோகம்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் பிரகாஷ் ராஜ், நாதன் ஜோன்ஸ், பொன்வண்ணன், ரவி மரியா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் உலக அளவில் ரூ.21 கோடி வசூல் செய்து சாதனை படைத்ததாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #bhooloham movie
  • #bhooloham movie box office collection
  • #jayam ravi
  • #jayam ravi trisha's bhooloham movie box office collection
  • #trisha

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Siren :  10 நாட்களில் ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Siren : 10 நாட்களில் ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Vijay & Ghilli : விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Vijay & Ghilli : விஜய் – த்ரிஷா ஜோடியாக நடித்த ‘கில்லி’… ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Siren :  8 நாட்களில் ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Siren : 8 நாட்களில் ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Siren : ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’-க்காக சமுத்திரக்கனி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Siren : ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’-க்காக சமுத்திரக்கனி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Siren : 6 நாட்களில் ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Siren : 6 நாட்களில் ‘ஜெயம்’ ரவியின் ‘சைரன்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

Trisha & AV Raju : தன்னை அவதூறாக பேசிய ஏ.வி.ராஜுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகை த்ரிஷா!

Trisha & AV Raju : தன்னை அவதூறாக பேசிய ஏ.வி.ராஜுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நடிகை த்ரிஷா!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

9 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

9 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

9 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

9 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

9 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version