• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Movie News » அஜித்தின் ‘துணிவு’ படத்துக்காக அந்த விஷயத்தை செய்யும் நடிகர் ஜான் கோக்கன்!

அஜித்தின் ‘துணிவு’ படத்துக்காக அந்த விஷயத்தை செய்யும் நடிகர் ஜான் கோக்கன்!

  • November 22, 2022 / 11:29 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
அஜித்தின் ‘துணிவு’ படத்துக்காக அந்த விஷயத்தை செய்யும் நடிகர் ஜான் கோக்கன்!

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் ‘வலிமை’-க்காக அஜித் கூட்டணி அமைத்தார்.

இந்த படம் இந்த ஆண்டு (2022) பிப்ரவரி 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை இயக்குநர் ஹெச் வினோத்தே இயக்க, போனி கபூர் தயாரிக்கிறாராம். ‘துணிவு’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ள இதில் மிக முக்கிய ரோல்களில் வீரா, மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன் ஆகியோர் நடித்துள்ளார்கள். இதற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்ஸ் வெளியானது. இப்போஸ்டர்ஸ் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. தற்போது, நடிகர் ஜான் கோக்கன் இந்த படத்துக்காக டப்பிங் பேசி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. படத்தை வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Ajith
  • #john kokken
  • #john kokken tweeted about ajith's thunivu
  • #thunivu

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

AK63 :  ‘AK63’ல் அஜித்துக்கு எதிராக மோதப்போகும் 2 வில்லன்கள் யார் தெரியுமா?

AK63 : ‘AK63’ல் அஜித்துக்கு எதிராக மோதப்போகும் 2 வில்லன்கள் யார் தெரியுமா?

Vidaamuyarchi : முடிவடைந்தது அஜித்தின் ‘விடாமுயற்சி’ அஜர்பைஜான் ஷெட்யூல்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Vidaamuyarchi : முடிவடைந்தது அஜித்தின் ‘விடாமுயற்சி’ அஜர்பைஜான் ஷெட்யூல்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

Captain Miller : தனுஷின் ‘கேப்டன் மில்லர்’-க்காக ஜான் கோக்கன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Captain Miller : தனுஷின் ‘கேப்டன் மில்லர்’-க்காக ஜான் கோக்கன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Ajith, Shalini : அஜித் தனது மனைவியும், நடிகையுமான ஷாலினியுடன் எடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் வைரல்!

Ajith, Shalini : அஜித் தனது மனைவியும், நடிகையுமான ஷாலினியுடன் எடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் வைரல்!

AK63 : ஏப்ரலில் ஆரம்பமாகும் ‘AK63’ ஷூட்டிங்… மீண்டும் அஜித்துக்கு ஜோடியான பாலிவுட் நடிகை!

AK63 : ஏப்ரலில் ஆரம்பமாகும் ‘AK63’ ஷூட்டிங்… மீண்டும் அஜித்துக்கு ஜோடியான பாலிவுட் நடிகை!

AK63 : அஜித்தின் 63-வது படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்… இதற்கு இசை யார் தெரியுமா?

AK63 : அஜித்தின் 63-வது படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்… இதற்கு இசை யார் தெரியுமா?

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

13 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

13 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

13 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

13 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

13 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version