• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » ‘RRR’ஐ தொடர்ந்து ‘கே.ஜி.எஃப்’ இயக்குநருடன் கூட்டணி… கொண்டாட்டத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்கள்!

‘RRR’ஐ தொடர்ந்து ‘கே.ஜி.எஃப்’ இயக்குநருடன் கூட்டணி… கொண்டாட்டத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்கள்!

  • May 20, 2021 / 03:20 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
‘RRR’ஐ தொடர்ந்து ‘கே.ஜி.எஃப்’ இயக்குநருடன் கூட்டணி… கொண்டாட்டத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்கள்!

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘RRR’. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்க, D.V.V. தானய்யா தனது ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ மூலம் தயாரிக்கிறாராம்.

தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ள இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து ராம் சரண், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், அலியா பட், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி, ஸ்ரேயா சரண் ஆகியோரும் நடித்து கொண்டிருக்கிறார்கள். படத்தை வருகிற அக்டோபர் 13-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

இந்த படத்தை தொடர்ந்து பிரபல இயக்குநர் கொரட்டாலா சிவா இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளார் ஜூனியர் என்.டி.ஆர். இந்நிலையில், இன்று (மே 20-ஆம் தேதி) ஜூனியர் என்.டி.ஆரின் பர்த்டே ஸ்பெஷலாக இவரின் புதிய பட அறிவிப்பு வந்திருக்கிறது. ஜூனியர் என்.டி.ஆரின் 31-வது படமான இதனை ‘கே.ஜி.எஃப்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்க உள்ளாராம். ஏற்கனவே, இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ‘கே.ஜி.எஃப்’ பார்ட் 2 மற்றும் ‘சலார்’ என இரண்டு படங்கள் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

The only soil that is worth remembering is the one soaked in blood!!
Cant wait to make this one with the one and only force @tarak9999#NTR31 it is!!
Wishing you a safe birthday brother 💫
Wishing for a successful collaboration @MythriOfficial @NTRArtsOfficial.#HappyBirthdayNTR pic.twitter.com/jtfYbZ1LCE

— Prashanth Neel (@prashanth_neel) May 20, 2021

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Jr Ntr
  • #kGF
  • #NTR
  • #NTR31
  • #Prashnth Neel

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Devara & Jr NTR : அடேங்கப்பா… ‘தேவரா’ படத்துக்காக ஜூனியர் என்.டி.ஆருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

Devara & Jr NTR : அடேங்கப்பா… ‘தேவரா’ படத்துக்காக ஜூனியர் என்.டி.ஆருக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் இத்தனை கோடியா?

Devara : ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ பார்ட் 1-ன் ரிலீஸ் ஒத்தி வைப்பு!

Devara : ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ பார்ட் 1-ன் ரிலீஸ் ஒத்தி வைப்பு!

Devara : ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ ரிலீஸ் தள்ளிப்போகிறதா?… தீயாய் பரவும் தகவல்!

Devara : ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ ரிலீஸ் தள்ளிப்போகிறதா?… தீயாய் பரவும் தகவல்!

Devara : ஜூனியர் என்.டி.ஆர் – சயிஃப் அலிகான் இணைந்து நடிக்கும் ‘தேவரா’… எதிர்பார்ப்பை எகிற வைத்த GLIMPSE!

Devara : ஜூனியர் என்.டி.ஆர் – சயிஃப் அலிகான் இணைந்து நடிக்கும் ‘தேவரா’… எதிர்பார்ப்பை எகிற வைத்த GLIMPSE!

Devara : 5 மொழிகளில் உருவாகும் ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’… GLIMPSE எப்போது ரிலீஸ்?

Devara : 5 மொழிகளில் உருவாகும் ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’… GLIMPSE எப்போது ரிலீஸ்?

‘JrNTR31’-ஐ இயக்கும் ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர்… இதன் ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

‘JrNTR31’-ஐ இயக்கும் ‘கே.ஜி.எஃப்’ இயக்குநர்… இதன் ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகப்போகுது தெரியுமா?

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

3 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

3 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

3 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

3 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

3 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version